121. "டிக்கா நோய்"
எந்த தாவரத்தில் ஏற்படுகிறது?
A. நிலக்கடலை
B. உருளைக்கிழங்கு
C. எலுமிச்சை
D. நெல்
122. வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் நிலை நிறுத்துதலில் தொடர்புடைய தாவரக் குடும்பம்?
A. மியூஸேஸி
B. பேபேசி
C. லெகூமினேசியஸ்
D. யுப்போர்பியேஸி
123. பூஞ்சையின் செல்சுவர் எதனால் ஆனது?
A. புரோட்டோ பிளாசம்
B. செல்லுலோஸ்
C. கைட்டின்
D. ஸ்டார்ச்
124. பாசிகளைப் பற்றிய அறிவியல்?
A. வைராலஜி
B. பாக்டீரியாலாஜி
C. பைக்காலாஜி
D. மைக்காலாஜி
125. பூஞ்சையின் உடலம் எனப்படுவது?
A. செப்டம்
B. நான்செப்டம்
C. மைசீலியம்
D. ஹைபாக்கள்
126. தாவரத்தின் வேர்ப்பகுதியில் நேரடியாக நீரைப் பாய்ச்சும் பாசன முறைக்கு ................ என்று பெயர்?
A. வாய்கால் நீர் பாசனம்
B. சொட்டு நீர் பாசனம்
C. தெளிப்பு நீர் பாசனம்
D. தேக்கு நீர் பாசனம்
127. யூட்ரோபிகேசன் நிகழக் காரணம்?
A. ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுதல்
B. நீர் நிலையில்தாவரங்களும், பாசிகளும் மிதமிஞ்சி வளர்தல்
C. அந்த சூழ்நிலையில் நைட்ரஜன் சத்து மிகுதியாதல்
D. இவை அனைத்தும்
128. தாவரத்தின் மீது நீரை தெளிக்கும் நீர்ப்பாசனம் என்பது?
A. தேக்கு நீர்ப்பாசனம்
B. தெளிப்பு நீர்ப்பாசனம்
C. சொட்டு நீர்ப்பாசனம்
D. கால்வாய் நீர்ப்பாசனம்
129. இந்தியாவில் முதன் முதலில் காபி சாகுபடி நடைபெற்ற பகுதி?
A. கேரளா
B. தமிழ்நாடு
C. மத்திய பிரதேசம்
D. கர்நாடகா
130. இந்தியாவின் முதன்மையான நார்ப்பயிர் எனப்படுவது?
A. பருத்தி
B. கேழ்வரகு
C. பார்லி
D. சணல்
131. ........................ செல்கள் அனைத்தும் ஒரு தாவர உடலில் தளர்ச்சியாக அமைந்திருக்கும்?
A. கோலன்கைமா
B. பாரன்கைமா
C. ஏரன்கைமா
D. ஸ்கிளிரன்கைமா
132. தென்னையின் இளங்காய்
............... என்று கூறப்படுகிறது?
A. மூசு
B. பிஞ்சு இளநி
C. வடு காய்
D. குரும்பை
133. மரத்தின் கிளையிலிருந்து வேர்களை தோற்றுவிக்கும் தாவரம்?
A. ஆலமரம்
B. அரசமரம்
C. வில்வமரம்
D. வேம்பு
134. முதல் தாவர வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட தாவரம் எது?
A. முசுக்கட்டை
B. புகையிலை
C. சணப்பை
D. பிளம்ஸ்
135. தாவரவியலின் தந்தை என அழைக்கப்பட்டவர்?
A. தியோபாரஸ்டஸ்
B. ஏ.வி. லீயூசென்ஹாக்
C. வாட்சன்
D. கிரிஸ்டோபர் கொலாம்பஸ்
136. பசுமைப் புரட்சியின் தந்தை என்ற பெருமை இவரை சேரும்?
A. M.S. சுவாமி நாதன்
B. சர்.சி.வி. ராமன்
C. அப்துல் கலாம்
D. வர்கீஸ் குரியன்
137. தாவரங்களை வகைப்படுத்துவதில் இயற்கை முறையை முன்மொழிந்தவர்கள்?
A. லின்னேயஸ்
B. கிரான்குவிஸ்ட்
C. பெந்தம் மற்றும் ஹூக்கர்
D. எங்களர் மற்றும் பிராண்டல்
138. நெல் உற்பத்தியல் தமிழ்நாட்டின் இடம்?
A. ஏழாவது இடம்
B. மூன்றாம் இடம்
C. இரண்டாம் இடம்
D. நான்காம் இடம்
139. அரிசி உற்பத்தியில் இரண்டாம் இடம் உள்ள மாநிலம்?
A. ஆந்திர பிரதேசம்
B. மேற்கு வங்காளம்
C. தமிழ்நாடு
D. பஞ்சாப்
140. மஞ்சள் புரட்சி எனப்படுவது?
A. எண்ணெய் வித்துகள்
B. கம்பளி ஆடை
C. இறால்
D. தோட்டக்கலை