141. பருத்தி உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம் வகிக்கும் மாநிலம்?
A. தமிழ்நாடு
B. பீகார்
C. ஆந்திரா
D. மகாராஷ்டிரா
142. தோட்டப்பயிர் என்பது?
A. நெல்
B. கோதுமை
C. கரும்பு
D. மிளகு
143. காற்றின் மூலம் விதை பரவுதல்
.................. எனப்படும்?
A. ஆட்டோகோரி
B. அனிமோகோரி
C. ஹைடிரோகோரி
D. சூகோரி
144. தாவரங்களில் சைலத்தின் பணி?
A. உணவைக் கடத்துதல்
B. நீரைக் கடத்துதல்
C. அமினோ அமிலத்தை கடத்துதல்
D. ஆக்ஸிஜனைக் கடத்துதல்
145. முட்டைகோசின் அறிவியல் பெயர்?
A. ஒரைசா சட்டைவா
B. மைமோசா புடிகா
C. பிராசிக்கா ஓலரேசியா
D. டிரிட்டிக்கம் வல்கோ
146. மிக உயரமான மர வகைகள் காணப்படும் தாவர பிரிவு?
A. ஜிம்னோஸ்பெர்ம்கள்
B. டைகாட்டுகள்
C. டெரிடோபைட்டுகள்
D. மானோகாட்டுகள்
147. கீழ்கண்டவற்றுள் எது பூச்சி இனங்களின் குடலில் இருந்து செல்லுலோஸை செரிக்க உதவுகிறது?
A. ஈஸ்ட்
B. புரோட்டோசோவான்கள்
C. ஆல்காக்கள்
D. பாக்டீரியா
148. நைட்ரஜன் நிலைநிறுத்துதல் செய்பவை?
A. சிகப்பு ஆல்கா
B. பசும் பாசிகள்
C. நீலப் பசும் பாசிகள்
D. பழுப்பு நிற ஆல்கா
149. அகார்
- அகார் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?
A. எக்டோகார்பஸ்
B. ஜெலிடியம்
C. பியூக்கஸ்
D. லாமினேரியா
150. பாக்டீரியா பொதுவாக பகுப்படையும் வகை?
A. பியூக்கஸ்
B. பல பகுப்பு
C. இரட்டை பகுப்பு
D. எக்டோகார்பஸ்
151. எளிய வகை நிலவாழ் தாவர வகையானது?
A. ஆல்காக்கள்
B. பூஞ்சைகள்
C. லைகன்கள்
D. பிரையோபைட்டுகள்
152. பாக்டீரியாக்களின் வளர் ஊடகத்தில் பயன்படுத்தப்படுவது எது?
A. சர்க்கரை
B. அகார் - அகார்
C. ஆல்கஹால்
D. அயோடின்
153. கீழ்க்கண்ட புரோட்டோசோவான்களில் எதற்கு தெளிவான வடிவம் உள்ளது?
A. பாரமீஸியம்
B. அமீபா
C. இவை இரண்டும்
D. இவற்றுள் ஏதுமில்லை
154. பெரும்பாலான பருப்பு வகை தாவரங்கள் உள்ள குடும்பம்?
A. ஆஸ்டிரேஸி
B. பேபேஸி
C. மியுஸேஸி
D. யூபோர்பியேஸி
155. தாவரப் பயிர் பெருக்கத்தில் பயன்படும் கலப்பின முறை?
A. இரு பேரினங்களுக்கிடையே
B. இரு சிற்றினங்களுக்கிடையே
C. சிற்றினத்திற்குள்ள
D. இரு ரகங்களுக்கிடையே
156. FCI யின் பயன்?
A. தானிய கெடுதலைத் தவிர்த்தல்
B. தானிய சேமிப்பு
C. விலை நிர்ணயித்தல்
D. தானிய ஏற்றுமத
157. நோய் எதிர்ப்புத் திறனுடைய ரகங்கள், பயிர் சுழற்சி, தூய்மையான பயிரிடல், கோடையில் உழுதல் இவற்றின் மூலம் தாவரங்களை எதிலிருந்து காக்கலாம்?
A. இயற்கை உரங்கள்
B. பூச்சிகள்
C. பூச்சிக் கொல்லிகள்
D. செயற்கை உரங்கள்
158. சாறு உறிஞ்சும் பூச்சிகளை, இந்த பூச்சிக் கொல்லிகளை தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்?
A. குளோரோ பைரிபாஸ்
B. மொட்டாசி ஸ்டாக்ஸ்
C. தையோ டான்
D. லின்டேன்
159. ..................
பூஞ்சை கொல்லிக்கு உதாரணம்?
A. போர்டியாக்ஸ் கலப்பு
B. D.D.T
C. துத்தநாக பாஸ்பேட்
D. மாலத்தியான்
160. மண்ணை வளப்படுத்தும், மறு சுழற்சி செய்யகூடிய, மாசில்லா தாவர ஊட்டப் பொருள்?
A. பூச்சி மருந்து
B. உயிர் உரம்
C. செயற்கை உரம்
D. இயற்கை உரம்