161. பசுந்தாள் உரம் பெறப்பயன்படும் தாவரம்?
A. சணப்பை
B. மக்காச் சோளம்
C. கரும்பை
D. கோதுமை
162. மண்புழுக்கள் தாவர மற்றும் விலங்குக் கழிவுகளிலிருந்து சிதைத்து உருவாக்கிய உரம்?
A. வெர்மிஸில்லி
B. இயற்கை உரம்
C. வெர்மி கம்போஸ்ட்
D. தொழு உரம்
163. D.D.T. என்பது?
A. சோப்பு தயாரித்தலில் உபயோகிக்கும் பொருள்
B. ஒரு பூச்சிக்கொல்லி
C. களைக்கொல்லி
D. உயிரியல் பொருள்கள் பாதுகாப்பான்
164. ஸ்போரோபைட் எதிலிருந்து வளர்ச்சி அடைகிறது?
A. கொனிடியம்
B. சைகோட்
C. கேமீட்
D. ஸ்போர் தாய் செல்
165. ஒரு தாவர செல், விலங்கு செல்லிலிருந்து எதில் மாறுபடுகின்றது?
A. செல் சுவர்
B. செல் சவ்வு
C. உட்கரு
D. மைட்டோகாண்ட்ரியன்
166. கீழ்கண்டவற்றுள் எது
" மங்கையர் கூந்தல் பெரணி" என அழைக்கப்படுகிறது?
A. அடியாந்தம்
B. பைனஸ்
C. பாலிட்ரைக்கம்
D. நீடம்
167. பட்டுப்பூச்சி வளர்ப்பில் பயன்படும் தாவரம் எது?
A. மக்காச்சோளம்
B. சின்கோனா
C. யூகலிப்டஸ்
D. முசுக்கட்டை
168. வாஸ்குலார் கிரிப்டோகேம்கள் எனப்படுவது?
A. டெரிடோபைட்டுகள்
B. பூஞ்சைகள்
C. பிரையோபைட்டுகள்
D. பாசிகள்
169. " உயிர் உரம் " என்று அழைக்கப்படுவது?
A. சவுக்கு
B. சாணம்
C. ரைசோபியம்
D. அசோஸ் பைரில்லாம்
170. முளைவிட்ட பருப்பு வகை ஏன் அதிகம் ஊட்டம் நிறைந்ததாக கருதப்படுகிறது?
A.
முளைக்கும் விதைகள் எந்த நொதி பொருட்களை தொற்றுவிக்கின்றனவோ, அவை புரதத்துக்குரிய மூலப்பொருட்களாக அமைக
B.
விதைகள் ஆற்றல் சேமிப்பகமாக உள்ளன
C.
விதைகளில் பெருமளவில் அமினோ அமிலங்களும் குளுகோசும் உள்ளன விதைகளில் உணவுப் பொருட்கள் உள்ளன
D. விதைகளில் உணவுப் பொருட்கள் உள்ளன
171. வேதி உயிர்க்கொல்லிகளின் தீய விளைவுகளை கருத்தில் கொண்டு வெளிநாடுகள் இந்தியாவிலிருந்து ................. என்ற தாவரத்தின் பகுதி பொருட்களை பெற விரும்புகின்றன?
A.
அகேஸியா அரபிகா ( கோந்து மரம் )
B.
யூக்கலிப்டஸ் க்ளாப்யூலஸ் ( தைல மரம் )
C.
அஸடிராக்டா இண்டிகா ( வேம்பு )
D.
டீரோகார்பஸ் மார்சுபியம் ( வேங்கை )
172. அண்மையில் உலக நாடுகள் அளவில் சட்டப் பூர்வமாக முக்கியத்துவம் பெற்ற ஓர் இந்திய தாவரம்?
A.
மஞ்சள்
B.
புளி
C.
இஞ்சி
D.
புகையிலை
173. ஆர்ச்சர்டுகள் ( ORCHARDS ) என்பவை?
A.
ஆர்கிட் வகைகள் தோட்டங்கள்
B.
காய்கறி தோட்டங்கள்
C.
எழில்மிகு தோட்டங்கள்
D.
பழத் தோட்டங்கள்
174. மைக்கோடாக்ஸின்கள் மாசுபடுத்துபவை, ஏனென்றால், அவை .................. ஐ மிகவும் சாதரணமாக இதை பாதிக்கின்றன?
A.
காற்று
B.
மண்
C.
நீர்
D.
உணவு
175. மேம்பட்ட தாவர வகையானது, உரம் ஏற்றுக் கொள்ளுதல், உற்பத்திதரம், அதிக மகசூல் தவிர கொண்டுள்ள பண்பு ?
A.
அகன்ற தகவமைப்பு
B.
மேம்பட்ட தரம்
C.
அதிக கிளைப்பு
D.
நோய் எதிர்ப்பு
176. 2, 4, D, என்பது ஒரு?
A. களைக் கொல்லி
B. பூச்சிக் கொல்லி
C. எலிக்கொல்லி
D. பூஞ்சைக் கொல்லி
177. அனபீனா ஒரு?
A. சிவப்பு ஆல்கா
B. சயனோ பாக்டீரியா
C. பழுப்பு ஆல்கா
D. பசும் ஆல்கா
178. தாவரங்களுக்கு ஊட்டப்பொருட்களை அளிப்பவை காற்று மண் மற்றும் ...............?
A. நீர்
B. எரிமலை
C. தொல்லியிர் படிவம்
D. பாறை
179. உயரமாகவும் அதிகக் கிளையுடனும் காணப்படுவது ..................... யின் விரும்பத்தக்க பண்புகளாகும்?
A. காய்கறிகள்
B. தீவனப்பயிர்கள்
C. எண்ணெய் வித்து வகைகள்
D. பழ மரங்கள்
180. மிகவும் பல்வேறு வகையான தாவரங்கள் எங்கு காணப்படுகின்றன?
A. நிலத்தின் உயர்ந்த பகுதிகள்
B. துருவ நிலப் பகுதிகளினருகில்
C. குளிர் மண்டலப் பகுதிகளில்
D. வெப்ப மண்டலப் பகுதிகளில்