BOTANY Question And Answer – 10

181.   உபயோகம் உள்ள ஒரு செல் புரதம் தரும் ஆல்கா?

  • காஸ்மேரியம்
  • கிளாமைடோமோனாஸ்
  • ஸ்பைருலைனா
  • கிளியோகாப்ஸா

182.   ஹர்பதி, சோனா, கல்யாண் சோனா ஆகியவை கீழ்க்கண்ட தாவரத்தின் உயரிய வகைகள்?

  •   பார்லி
  •   மக்காச் சோளம்
  •   கோதுமை
  •   அரிசி

 183. இந்தியாவின் பெயர் பெற்ற தொல்லுயிர் தாவரவியல் அறிஞர்?

  •   ஜி.டி. நாயுடு
  •   ஜி. ரங்கசாமி
  •   எம்.எஸ். சுவாமினாதன்
  •   பி. மஹேஸ்வரி

 184. ஜீன் திடீர் மாற்றம் நடைபெறும் இடம்?

  •   மைட்டோ கான்ட்ரியான்
  •   டிஆக்ஸிரைபோஸ் நியூக்ளிக் அமிலம்
  •   குளோரோப்ளாஸ்ட்
  •   ரைபோசோம்

 185. வெர்னேஷன் என்பது இவ்வித இலையின் அமைவு ஆகும்?

  •   மொட்டிற்கு வெளியே
  •   வேரின் மேலே
  •   தண்டின் மேலே
  •   மொட்டினுள்

 186. தாவரங்களில் காணும் ரைபோ நியூக்ளிக் அமிலத்தின் வகைகள் எத்தனை வகைப்படும்?

  •   3
  •   2
  •   4
  •   6

 187. ஒரு தாவர செல் சர்க்கரை கரைசலில் வைக்கப்படும் பொழுது ................... நிகழ்கிறது?

  •   டிப்யூஷன்
  •   ஆஸ்மாஸிஸ்
  •   இம்பைபிஷன்
  •   பிளாஸ்மாலிஸிஸ்

 188. புரோட்டோனீமா ............... வாழ்க்கை சுற்றில் தோன்றுகிறது?

  •   புனேரியா
  •   ரிக்சியா
  •   ஆந்தோசெராஸ்
  •   மார்கான்சியா

 189. பூமியில் காணும் மிக உயர்ந்த மரம்?

  •   செக்கோயா
  •   ஜெயண்ட் ஓக்
  •   யூகலிப்டஸ்
  •   ஜீனிபெரஸ்

190. நீட்டம் ஒரு ..............?

  •   கொடி
  •   சிறுசெடி
  •   மரம்
  •   குறுஞ்செடி

191. இது ஒரு சைமோஸ் மஞ்சரியின் எடுத்துக்காட்டு?

  •   சீசல்பினியா
  •   குரோட்டலேரியா
  •   அக்கிரான்தஸ்
  •   தெஸ்பெஷியா

 192. கீழ்கண்டவைகளில் எவை உச்சநிலை காடுகள்?

  •   ஆல்பைன் காடுகள்
  •   இலையுதிர் காடுகள்
  •   முள் காடுகள்
  •   பசுமை மாறாக்காடுகள்

 193. பாசி என்பது ஒரு .................?

  •   மட்குண்ணி தாவரம்
  •   பச்சையமற்ற தாவரம்
  •   பச்சைய தாவரம்
  •   ஓட்டுண்ணி தாவரம்

 194. இயற்கையில் அமோனிகரணம் நடைபெறும் இடம்?

  •   சாக்கடை
  •   கடல்
  •   ஏரி
  •   நதி

 195. ஸ்போர் என்பது ஒரு .................?

  •   பாலினப்பெருக்க செல்
  •   தாவரம்
  •   பாலிலா இனப்பெருக்க செல்
  •   உடல் செல்

 196. மண்ணற்ற நிலையில் தாவரங்களை வளர்க்கும் முறை?

  •   ஹைட்ரோட்ரோபிசம்
  •   ஹைட்ரோபோனிக்ஸ்
  •   ஹைட்ராலாஜி
  •   ஹைட்ரோடாக்சிஸ்

 197. " பெர்ரி " கனி காணப்படுவது?

  •   முந்திரி
  •   தக்காளி
  •   துளசி
  •   பட்டாணி

 198. கீழ்க்கண்ட தாவரங்களில் எது குறுகிய பரவுநிலையைக் ( ENDEMIC )  கொண்டது?

  •   தேக்கு
  •   வேம்பு
  •   யூகலிப்டஸ்
  •   ஜிங்கோ

 199. ரைபோஸ் பூஞ்சையிலிருந்து பெறப்படும் ஸ்டிராய்டு?

  •   பிரட்னிசெலோன்
  •   ஆன்டிஜென்
  •   ஆன்டிபாடி
  •   கொலஸ்டிரால்

 200. பைசம் சட்டைவம் என்பது ........................ இன் அறிவியல் பெயர்?

  •   வேர்க்கடலை
  •   அரிசி
  •   கோதுமை
  •   பட்டாணி

Previous Post Next Post