201. மெண்டல் தோட்டப் பட்டாணிச் செடியில் கண்டறிந்த வேறுபாடு?
- கனி நிறம்
- விதை வடிவம்
- மலரின் நிறம்
- விதை நிறம்
202. முதல்நிலை உற்பத்தியாளர்கள்?
- கார்னிவோர்ஸ்
- பசுந்தாவரங்கள்
- பாக்டீரியங்கள்
- சிறு பூச்சிகள்
203. புற்கள் என்பவை?
- தூண் வேர்கள் கொண்டவை
- சல்லி வேர்கள் கொண்டவை
- உறிஞ்சு வேர்கள் கொண்டவை
- ஆணி வேர்கள் கொண்டவை
204. கீழ்க்கண்டவற்றுள் பச்சையத்தில் காணப்படும் முக்கிய தனிமம் எது?
- சோடியம்
- கால்சியம்
- மக்னீசியம்
- பொட்டாசியம்
205. கீழ்கண்டவற்றுள் எது தாவரத்திலிருந்து பெறப்படுவதில்லை?
- டர்பன்டைன்
- கற்பூரம்
- இரப்பர்
- பட்டு
206. ............. இழை பூச்சியிலிருந்து பெறப்படுகிறது?
- பட்டு
- கம்பளி
- தாவர
- மர இழை
207. தாவரங்களின் பச்சையத்தில் உள்ள உலோகம்?
- கோபால்ட்
- அலுமினியம்
- மெக்னீசியம்
- இரும்பு
208. ................ தாவரம் மண்ணின் தன்மைகேற்ப வெவ்வேறு நிறங்களில் பளபளக்கிறது?
- போபாப்
- குறிஞ்சி
- வாண்டா
- ஹைட்ரோங்கியா மைக்ரோபலா
209. ஜிம் கார்பெட் தேசிய பூங்கா, இந்தியாவின் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
- மத்திய பிரதேசம்
- தமிழ்நாடு
- உத்தரகண்ட்
- குஜராத்
210. ஆப்பிள் பழமானது ஒரு பொய்க்கனி, ஏனெனில்?
- கருவுறுதல் நிகழாமல் பழம் உண்டாகுதல்
- பழுத்தாலும் மென்மையாக ஆவதில்லை
- சாப்பிடும் பகுதி கசக்கிறது
- சாப்பிடும் பகுதி சூலகத்திலிருந்து வளருவதில்லை
211. ஜெரானியம், டூலிப்புகள், ஆர்க்கிடுகள் முதலியன உச்சி ஆக்குதிசு (மெரிஸ்டம்) மூலம் வளர்க்கக் காரணம்?
- புதுவகை கிடைக்குமாறு செய்தல்
- குறுகிய காலத்தில் விளைவு
- எளிதில் வேர்பிடித்தல்
- வைரஸ் அற்ற செடிகளை உருவாக்கல்
212. "வாழையில் மரம்" என்ற பகுதி எதனால் அமைக்கப்பட்டுள்ளது?
- மிகவும் ஒடுக்கப்பட்ட கிளைகள்
- மஞ்சரியன் தண்டு
- மையதண்டின் ஓர் பகுதி
- இலைகளின் காம்புகள்
213. இஞ்சி என்பது ஒருவகை..............?
- உணவு சேமிக்கும் வேர்
- தரைகீழ் தண்டு
- பற்றுக்கொடி
- நீர்வாழ் தாவரம்
214. ஜிம்னோஸ்பெர்ம்களின் முக்கிய பண்புகள்?
- இருவித்திலை மற்றும் திறந்தவெளி விதைகள்
- ஒரு வித்திலை மற்றும் திறந்தவெளி விதைகள்
- இருவித்திலை மற்றும் கனிசூழ்ந்த விதைகள்
- ஒரு வித்திலை மற்றும் கனிசூழ்ந்த விதைகள்
215. ஆஞ்சியோஸ்பெர்ம்கள் அல்லது பூக்கும் தாவரங்கள் கொண்டுள்ள குடும்பங்களும் பேரினங்களும் ஏறத்தாழ?
- 7,500 குடும்பங்களும் 14,500 பேரினங்களும்
- 3,000 குடும்பங்களும் 12,000 பேரினங்களும்
- 500 குடும்பங்களும் 1,500 பேரினங்களும்
- 5000 குடும்பங்களும் 15,000 பேரினங்களும்
216. அக ஓட்டுண்ணி.................?
- உருளைப்புழு
- காளான்
- அட்டை
- தலைப்பேன்
217. தாவர உண்ணிக்கு .................. எடுத்துகாட்டு ஆகும்?
- நாய்
- புலி
- பூனை
- மான்
218. பூச்சி உண்ணும் தாவரத்திற்கு ................ எடுத்துக்காட்டாகும்?
- ஊமத்தை
- தூதுவளை
- சாமந்தி
- யுட்ரிகுளோரியா
219. நீர்தாவரத்திற்கு ...............எடுத்துகாட்டு ஆகும்?
- தாமரை
- சப்பாத்திக்கள்ளி
- பிரண்டை
- காற்றாழை
220. இறந்து போன தாவர, விலங்கு பொருள்களை மக்கச் செய்து அவற்றின் ஊட்டத்தை உறிஞ்சி வாழ்வது?
- புற ஒட்டுண்ணி
- தற்சார்பு ஊட்டமுறை
- சாறுண்ணி
- அக ஒட்டுண்ணி