241. கீழ்கண்டவற்றுள் மூலிகை மரம்?
- பேரீச்சைமரம்
- பனைமரம்
- ஆலமரம்
- பாக்குமரம்
242. மருந்தாக பயன்படும் தாவரங்களில் ஒன்று?
- கீழா நெல்லி
- பீன்ஸ்
- வெண்டை
- கரும்பு
243. உணவாகப் பயன்படும் பூ வகைகளில் ஒன்று?
- சம்பங்கி
- மனோரஞ்சிதம்
- மல்லிகை
- காலிபிளவர்
244. உணவாகப் பயன்படும் பயிர் வகைகளில் ஒன்று?
- கம்பு
- நெல்
- கோதுமை
- உளுந்து
245. உணவாகப் பயன்படும் தானிய வகைகளில் ஒன்று?
- நெல்
- துவரை
- மொச்சை
- அவரை
246. காரட்டில் .................... வைட்டமின் உள்ளது?
- வைட்டமின் B
- வைட்டமின் A
- வைட்டமின் D
- வைட்டமின் C
247. தாவரங்கள் எவ்வித நிகழ்ச்சியின் மூலம் உணவு தயாரிக்கின்றன?
- நீராவிப்போக்கு
- தன்மயமாதல்
- சுவாசித்தல்
- ஒளிச்சேர்க்கை
248. நீரின் மூலமாக பரவும் விதைகளுக்கு ................... ஓர் உதாரணமாகும்?
- முருங்கை
- ஆகாயத் தாமரை
- வெண்டை
- நெருஞ்சி
249. நாயுருவியின் பரவலுக்குக் காரணமாய் இருப்பவை?
- விலங்குகள்
- காற்று
- பறவைகள்
- நீர்
250. முருங்கை விதை .................... காரணியால் பரவுகிறது?
- நீர்
- விலங்குகள்
- பறவைகள்
- காற்று
251. சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுப்பவை?
- விலங்குகள்
- தாவரங்கள்
- மனிதர்கள்
- பறவைகள்
252. மாமரத்தின் பிறப்பிடம் இந்த நாட்டையே சாரும்?
- சீனா
- ஆப்பிரிக்கா
- இந்தியா
- இலங்கை
253. நெல்லிக்காயின் பிறப்பிடம்?
- ஐரோப்பா
- தென் அமெரிக்கா
- ஆப்பிரிக்கா
- இந்தியா
254. தக்காளி தோன்றிய நாடு?
- ஆப்பிரிக்கா
- ஐரோப்பா
- தென் அமெரிக்கா
- சீனா
255. தாவரங்கள் புதிய சூழலில் வளர ............... தேவைப்படுகிறது?
- விதைபரவுதல்
- இனப்பெருக்கம்
- காற்று
- உணவு
256. சர்வதேச தாவர மரபியல் ரிசோர்சஸ் போர்டு 1974 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இடம்?
- பிலிப்பைன்ஸ்
- ரோம்
- பாஸ்டன்
- புது டெல்லி
257. மூங்கில் வகை தாவரம்?
- புல்
- மரம்
- களை
- புஷ்
258. மன அழுத்தம், உடல் அழுத்தத்தை குணப்படுத்த பயன்படும் மாத்திரைகளை தயாரிக்கப் பயன்படும் தாவரம்?
- எபிடிரா சினிகா
- பானக்ஸ் ஜின்செங்க்
- சின்கோனா காலிசயா
- பெப்பவர் சோம்னிபெரம்
259. மாமரத்தின் இரு சொற்பெயர்?
- மியூஸா பாரடிஸியாக்கா
- மாஞ்சிபெரா இண்டிக்கா
- சொலேனம் டியூபாரோஸம்
- ஒரைசா சட்டைவா
260. ஸ்பேக்னம் .............. வகுப்பை சார்ந்தது?
- ப்ரையாப்சிடா
- ஆந்தோசிரேட்டே
- ஹெபாடிக்கே
- மஸ்ஸை