321. பச்சயத்தை கரைக்கக் கூடியது?
- அங்கக கரைப்பான்கள்
- அனங்கக கரைப்பான்கள்
- அங்கக கரைப்பான்கள் மற்றும் அனங்கக கரைப்பான்கள்
- இவை ஏதுமில்லை
322. கீழ்கண்டவற்றுள் காற்றில்லா சிவாசம் நடைபெறுவது?
- ரைபோசோம்களில்
- நியூக்ளியஸில்
- சைட்டோபிளாசத்தில்
- வாக்யோலில்
323. கிரப்ஸ் சுழற்சி நடைபெறும் இடம்?
- குளோரோபிளாஸ்ட்
- பெராக்ஸிசோமஸ்
- மைட்டோ காண்ட்ரியா
- சைட்டோபிளாசம்
324. இருவித்திலை தாவரங்களில் உணவுப் பொருட்கள் கடத்தப்படுவது இதன் மூலமாக?
- கார்டெக்ஸ்
- சைலம்
- புளோயம்
- பித்
325. செல்லின் ஆற்றல் நிலையம் எனக்கருதப்படுவது?
- மைட்டோகாண்ட்ரியா
- கோல்கை உறுப்புகள்
- எண்டோபிளாஸ்மிக் வலை
- பசுங்கணிகம்
326. அதிகமாக உபயோகிக்கப்படும் பென்சிலின் எதிர்ப்பு பொருளை உருவாக்குவது?
- பாக்டீரியம்
- தாவரம்
- ஆல்கா
- பூஞ்சை
327. தாவர செல்லில் DNA காணப்படும் பகுதி?
- பசுங்கணிகம்
- உட்கரு
- மைட்டோ காண்ட்ரியா
- இவை அனைத்தும்
328. சயனைடு எந்த தாவரத்தின் மூலம் சிதைக்கப்பட்டு தீங்கற்றதாய் மாற்றப்படுகின்றன?
- ஜெரோபைட்ஸ்
- ஜிப்ரெல்லா பியூசாரியம்
- சூடோமோனாஸ்
- ஈஸ்ட்
329. இது நியூக்ளியோலஸ்ஸில் அதிகமாக காணப்படும்?
- ஆர்.என்.ஏ. மற்றும் லிப்பிடுகள்
- ஆர்.என்.ஏ. மற்றும் புரதங்கள்
- டி.என்.ஏ. மற்றும் லிப்பிடுகள்
- டி.என்.ஏ. மற்றும் புரதங்கள்
330. யூகேரியாட்டிக் உட்கருக்களில் காணப்படும் ஹிஸ்டோன் புரதத்தின் பண்புகள் கீழக்கண்ட தன்மையை உடையன.
- காரம்
- அமிலம்
- அம்போடேரிக்
- நியூட்ரல்
331. செல்லின் சொரசொரப்பான எண்டோபிளாச வலை அடியிற் கண்டவற்றில் எந்தச் செயலை சிறப்பாக செய்கிறது?
- புரோட்டீன் உருவாக்குதல்
- கொழுப்பு உருவாக்குதல்
- ஸ்டார்ச் உருவாக்குதல்
- நியூக்ளியோடைடு உருவாக்குதல்
332. தமக்கு வேண்டிய உணவைத் தானே தயாரித்துக் கொள்ளும் பாக்டீரியங்கள்?
- பிறசார்பு பாக்டீரியங்கள்
- தற்சார்பு பாக்டீரியங்கள்
- ஒட்டுண்ணி பாக்டீரியங்கள்
- சாருண்ணிகள்
333. இலையின் வெளிப்புறத்தில் உள்ள புறத்தோலில் காணப்படும் சிறு துளைகள் மூலம் வாயு பரிமாற்றம் செய்கிறது, அத்துளைகள் இவ்வாறு அழைக்கப்படுகிறது?
- ஹைடதோடுகள்
- ஸ்டிக்மேடா
- இலைத் துளைகள்
- ஸ்ட்ரோமா
334. பூவாத தாவரங்களில் விதைகளை பெற்றுள்ள ஒரே தொகுதி?
- டெரிடோபைட்டுகள்
- ஆஞ்சியோபெர்ம்கள்
- பிரையோபைட்டுகள்
- ஜிம்னோஸ்பெர்ம்கள்
335. செல் சவ்வு ஒரு ...................?
- ஊடுருவும் தன்மை அற்றது
- ஊடுருவும் தன்மை உடையது
- பிளாஸ்மா டெஸ்மேட்டா
- ஒரு பக்க கசிவுடையது
336. பாலில் நோய் காரணிகளான பாக்டீரியாக்களை நீக்குவதற்கு பயன்படுத்தப்படும் முறை?
- ஐசோலேஷன்
- ஸ்டெரிலைசேஷன்
- பெர்பெண்டோஷன் ( நொதித்தல் )
- பாஸ்டுரைசேஷன்
337. ஒவ்வொரு உயிருள்ள செல்லும் .................... பெற்றுள்ளன?
- உணவுக் குமிழ்
- செல்சவ்வு
- பசுங்கணிகம்
- செல்சுவர்
338. லைசோசோமின் வேறுபெயர்?
- தற்கொலைப் பைகள்
- செல்லின் ஆற்றல் நிலையம்
- காண்டிரியோசோம்
- டிக்டியோசோம்
339. பாக்டீரியாயாவை தாக்கும் வைரஸ்கள்?
- பாக்டீரியோபேஜ்
- வைரேமியா
- ஆர்ப்போ வைரஸ்கள்
- பாக்டோ பென்
340. கருவுறுதலுக்குப்பின் உறைகள் வளர்ந்து ............... ஆக மாறுகிறது?
- எண்டோஸ்பெர்ம்
- விதையுறை
- மைக்ரோபைல்
- ராஃபே