BOTANY Question And Answer – 18

341. லைசோசோம்கள் என்று அழைக்கப்படும் காரணம் அவற்றில் உள்ள நொதிகள்?

  •   கார்பாஷைலேட்டிங்
  •   ஆக்ஸிஜனேற்றம்
  •   சுவாசித்தல்
  •   செரித்தல்

342. ஐந்து தாவரத் தொகுதிக் கொள்கையை அறிமுகம் செய்தவர்?

  •   விட்டேக்கர்
  •   லின்னேயஸ்
  •   தியோபிராஸ்டஸ்
  •   ஜான்ரே

 343. பூச்சிகளை பிடித்து உண்ணும் தாவரங்கள் அடியில் கண்ட .................... பெறுவதற்காக பூச்சிகளை பிடிக்கின்றன.

  •   நைட்ரஜன்
  •   கோபால்ட்
  •   கால்சியம்
  •   கார்பன்

344. புற்று நோய் எதிர்ப்பு செயல்திறன் உடைய தாவரம்?

  •   நெட்டிலிங்கம்
  •   சீத்தா
  •   தேக்கு
  •   முருங்கை

345. கீழ்கண்டவற்றுள் எது பூச்சி உண்ணும் தாவரத்திற்கு எடுத்துக் காட்டு?

  •   கஸ்குட்டா
  •   நெப்பந்திஸ்
  •   மியூகர்
  •   பிரஸிக்கோ

346. இந்திய அளவில் நெல் உற்பத்தியில் முதலிடத்தை பெற்றிருப்பது?

  •   ஆந்திரப்பிரதேசம்
  •   தமிழ்நாடு
  •   உத்திர பிரதேசம்
  •   மேற்கு வங்காளம்

347. கங்கைச் சமவெளியில் காணப்படும் காடுகள்?

  •   சுந்தரவனக் காடுகள்
  •   ஊசியிலைக் காடுகள்
  •   தராய்
  •   டைகா

348. மணல் அரிப்பை தடுக்கும் முறை?

  •   அதிகமாக மேய்த்தல்
  •   காடுகளை வளர்த்தல்
  •   தாவர வகைகளை அழிப்பது
  •   பறவைகளின் கூட்டத்தை அதிகரித்தல்

349. இந்தியாவில் நெல் சாகுபடியில் இரண்டாம் இடத்தை வகிக்கும் மாநிலம்?

  •   ஆந்திரா
  •   கர்நாடகா
  •   கேரளா
  •   தமிழ்நாடு

350. நீண்ட நாள் அல்லது பகல் தாவரத்திற்கு .கா?

  •   பீராபலிஸ்
  •   நீட்டம்
  •   பீட்டாவல்காரிஸ்
  •   பெனிசிலியம்

351. தக்காளியின் வாடல் நோய்க்கு காரணமான பாக்டீரியா எது?

  •   மால்வாசியாரம்
  •   சாந்தோமோனோஸ்
  •   சூடோமோனாஸ்
  •   ஸ்ட்ரோப்டோமைசிஸ்

352. ஒளிச்சேர்கையின் போது வெளியிடப்படும் வாயு?

  •   கார்பன்-டை-ஆக்சைடு
  •   நைட்ரஜன்
  •   ஹைட்ரஜன்
  •   ஆக்சிஜன்

353. பாசிகளை ஆய்ந்தறியும் அறிவியலின் பெயர்?

  •   பைக்காலஜி
  •   போமாலஜி
  •   பிசியாலஜி
  •   மைக்காலஜி

354. இந்தியாவில் பசுமை புரட்சியை அறிமுகப்படுத்திய அமைப்பு?

  •   ICMR
  •   CSIR
  •   ICAR
  •   ISRO

355. தாவர செல்களில் காணப்படாத செல்நுண் உறுப்பு?

  •   உட்கரு
  •   பிளாஸ்டிடுகள்
  •   மைட்டோகாண்டிரியா
  •   சென்டிரோசோம்

356. மடகாஸ்கரை சேர்ந்த தாவரம் எது?

  •   காத்தரேண்தஸ்
  •   ஆலோ
  •   அஸாடிரேக்டா
  •   யுஜெனியா

357. ஆஸிமம் டெனியூப்ளோரம் ( துளசி ) எவ்வகை குடும்பத்தை சார்ந்தது?

  •   அகேவேஸி
  •   அபோசயனேசி
  •   மீலியேசி
  •   லாமியேசி

358. ஆயுர்வேத மருத்துவத்தை தோற்றுவித்தவர்?

  •   சஷ்ருதர்
  •   சராகர்
  •   பாசு
  •   கீரத்திகர்

359. வேம்பு எந்த வகை குடுபதை சார்ந்தது?

  •   மீலியேஸி
  •   லாமியேசி
  •   யூபோர்பியேசி
  •   அகேவேஸி

360. ராவுல்பியா சர்பன்டைனா என்ற தாவரம் எந்த குடும்பத்தை சார்ந்தது?

  •   அகேவேஸி
  •   ஏபியேஸி
  •   அபோசயனேசி
  •   யுபோர்பியேசி

Previous Post Next Post