361. அக ஒட்டுண்ணிக்கு ஒரு உதாரணம்?
- உருளைப்புழு
- பேன்
- அட்டைப்பூச்சி
- இவற்றில் ஏதுமில்லை
362. 200 வயதான ஆலமரம் எங்கு அமைந்துள்ளது?
- மும்பை தாவரவியல் தோட்டத்தில்
- கொல்கத்தா தாவரவியல் தோட்டத்தில்
- நியூயார்க் தாவரவியல் தோட்டத்தில்
- டொரன்டோவிலுள்ள தாவரவியல் தோட்டத்தில்
363. காலிபிளவரின் உண்ணக்கூடிய பகுதி?
- பூ மொட்டு
- மஞ்சரி
- பூ
- கனி
364. தாவர இனத்தில் மிகப்பெரிய செல் காணப்படுவது?
- குரோட்டலேரியாவில்
- அஸட்டபுலேரியாவில்
- பைரிகுலேரியாவில்
- பின்னுலேரியாவில்
365. தாவர வைரஸ்களை முதலில் பிரித்தெடுத்தவர்?
- ஐவனோஸ்க்கி
- இ. சி. ஸ்டாக்மேன்
- கே. எம். ஸ்மித்
- டபிள்யூ. எம். ஸ்டான்லி
366. பூஞ்சைகள் அனைத்தும்__________?
- மட்குண்ணிகள்
- சுயஜீவிகள்
- ஒட்டுண்ணிகள்
- சார்பு ஜீவிகள்
367. இந்தியாவில் எந்த வகை மரம் விலை உயர்ந்ததாக கூறப்படுகிறது?
- ரோஸ்வுட்
- சால்
- தேக்கு
- சந்தன மரம்
368. பிளாஸ்மோடியம் இத்தொகுப்பை சார்ந்தது
- பூஞ்சை
- பாக்டீரியோ
- புரோட்டோசோவா
- வைரஸ்
369. ஜிம்னோஸ்பெர்ம்கள் என்பவை?
- சிறு செடிகள்
- விதையற்ற தாவரங்கள்
- திறந்த விதையுடைய தாவரங்கள்
- மூடிய விதையுடைய தாவரங்கள்
370. எது வறண்ட நிலத் தாவரம்?
- செரட்டோபில்லம்
- நிலம்பியம்
- ஹைட்ரில்லா
- நீரியம்
371. தாவர வைரஸ்களுக்குப் பெயர்?
- பேஜ்
- பாக்டீரியோ பேஜ்
- சூபேஜ்
- பைட்டோபேஜ்
372. எந்த தாவரம் ஊசியிலை மர வகையாகும்?
- பாப்புலஸ்
- புளி
- பனை மரம்
- பைன்
373. மிகப் பெரிய மலர்?
- சூரிய காந்தி
- டாலியா
- ரஃப்லேஷியா
- நீர் வெண்தாமரை
374. உலகில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள தாவர சிற்றினங்களின் எண்ணிக்கை ( ஏறத்தாழ )
- 40,000
- 4,00,000
- 12,00,000
- 6,00,000
375. ஈரத்தை உறிஞ்சும் வேர்களுடைய தாவரம்?
- காரட்
- ஆல்
- வாண்டா
- பீட்ரூட்
376. சில தாவரங்கள் கருவுறுதல் இல்லாமல் கனிகளைத் தோற்றுவிக்கின்றன. இந்த நிகழ்வை___________ எனப்படுகிறது
- எகார்ப்பி
- பார்த்தினோகார்ப்பி
- அப்போகார்பி
- சின்கார்ப்பி
377. நெல்லின் தாவரவியல் பெயர்?
- எல்யூசின் கோரகானா
- ஒரைசா சடைவா
- சொலானம் நைக்ரம்
- ட்ரிட்டிகம் வல்கார்
378. இந்த செல்கள் எல்லாம் ஒரு தாவர உடலில் தளர்ச்சியாக அமைந்திருக்கும்
- ஏரன்கைமா
- ஸ்கிளிரன்கைமா
- கோலன்கைமா
- பாரன்கைமா
379. ஒரு தாவரம் வேறு வகையிலான மற்றொரு தாவரத்துக்குள் இணைந்து வாழ்வதற்கு பெயர்?
- என்டோஃபைட்
- சாறுண்ணி
- ஒட்டுண்ணி
- பாதி - ஒட்டுண்ணி
380. வெர்னேஷன் என்பது இவ்வித இலையின் அமைப்பு ஆகும்?
- மொட்டிற்க்கு வெளியே
- வேரின் மேல்
- தண்டின் மேல்
- மொட்டினுள்