21. "செல்லின் ஆற்றல் மையம்" என்றும் "செல்லின் ஆற்றல் சாலைகள்" என்றும் அழைக்கப்படுபவை?
- ரிபோசோம்
- உட்கரு
- லைசோசோம்
- மைட்டோகாண்டிரியா
22. பொருள்களை கண்ணாடி வில்லையில் வைத்து அளவில் பெரிதாக காண்பதற்கு பயன்படுத்தப்படும் கருவி?
- நுண்ணோக்கி
- தொலை நோக்கி
- பெரிஸ்கோப்
- பைனாகுலர்
23. உயிரினங்களின் அடிப்படை அமைப்பும், செயல் அலகும் ஆக இருப்பது?
- ஜீன்
- இதயம்
- குரோமோசோம்
- செல்
24. சூரிய ஒளியின் உதவியுடன் நமது தோலில் தயாரிக்கப்படும் வைட்டமின்?
- வைட்டமின் - B
- வைட்டமின் - C
- வைட்டமின் - A
- வைட்டமின் - D
25. பாலில் அதிகம் காணப்படுவது?
- சோடியம்
- கால்சியம்
- இரும்பு
- அயோடின்
26. BMI ன் மதிப்பு 20 - 40 இருந்தால் உடலின் தன்மை?
- சரியான எடை
- அதிக எடை
- உடல் பருமன்
- உடல் மெலிந்து இருக்கும்
27. BMI ன் மதிப்பு 20 க்கு கீழ் இருந்தால் உடலின் தன்மை?
- அதிக எடை
- உடல் பருமன்
- உடல் மெலிந்து இருக்கும்
- சரியான எடை
28. உடல் எடைக்கும் ( கிலோ கிராம் ), உடல் உயரத்திற்கும் ( மீட்டர் ) உள்ள தொடர்பை குறிப்பது?
- உடல் எடைக் குறியீடு
- உடல்பருமன் குறியீடு ( Body Mass Index
) BMI
- உடலின் ஆரோக்கியக் குறியீடு
- உடல் உயரக் குறியீடு
29. தாவர உண்ணிகளுக்கு எதுத்துக் காட்டு?
- ஆடு, மாடு, மான்
- புலி, சிங்கம்
- காகம், கரப்பான்பூச்சி
- மனிதன்
30. மண்புழுவின் இடப்பெயர்ச்சி?
- அலை இயக்கம்
- சீட்டாக்கள்
- கசை இழை
- குறுயிழை
31. தவளையின் இதயம் எத்தனை அறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது?
- மூன்று
- இரண்டு
- நான்கு
- ஆறு
32. சார்க் மீன் ( SHARK FISH ) எத்தனை இணை கிரேனியல் நரம்புகளை கொண்டுள்ளது?
- 10
- 8
- 12
- 44
33. எறும்பினங்கள் தங்கள் உணவினை பின்வரும் எந்த முறையில் கண்டிபிடிக்கின்றன?
- விஷுவல் முறைகள்
- ஆல்பேக்டோ முறை
- கெமிக்கல் முறை
- மேற்கண்ட ஏதுமில்லை
34. அறிவியலில் பூச்சிகளின் பிரிவை பற்றி படிப்பது?
- ஈக்காலாஜி
- எண்டோமாலாஜி
- டாக்சோனமி
- எம்ரியாலாஜி
35. புளித்தல் என்பது எதனால் ஏற்படுகிறது?
- அமீபா
- டையடோம்
- வைரஸ்
- ஈஸ்டு
36. உயிர் வாழும் செல்களுக்கு சக்தியான இடம்?
- டி.என்.ஏ
- கோல்கி உறுப்புகள்
- லைசோசோம்
- மைட்டோகான்டிரியா
37. தாய் செல்லின் குரோமோசோம் எண்ணிக்கையில் சரி பாதி குரோமோசோம்களை கொண்டுள்ள நான்கு செய் செல்கள் கேமீட்டுகள் எனப்படும். இத்தகைய செல் பகுப்பு .............. எனப்படும்?
- கேரியோகைனிஸிஸ்
- ஏமைட்டாசிஸ்
- மைட்டாசிஸ்
- மையோசிஸ்
38. மண் புழு எந்த வகுப்பை சார்ந்தது?
- பெல்விஸ்
- அன்னிலிடா
- ஆலிகோகீட்டா
- ஏவ்ஸ்
39. கொழுப்பு பொருட்களில் இருந்து குளுக்கோஸ் சேர்க்கை என்பது?
- டி.சி.ஏ
- கிளைக்காலைசிஸ்
- சப்போனிக்கேஷன்
- குளுக்கனியோஜெனிசிஸ்
40. 2 NADH 2 மூலக்கூறிலிருந்து பெறப்படும் ATP மூலக்கூறுகளின் எண்ணிக்கை?
- 12
- 3
- 4
- 6