Social Science Question And Answer - 01

1. 1940 ல் வெளியிடப்பட்ட யாருடைய அறிக்கை, ஆகஸ்டு நன்கொடை என்று அழைக்கப்படுகிறது?

  •   சர் ஸ்டாபோர்டு
  •   கிரிப்ஸ்
  •   லின்லித்தோ
  •   காந்தி ஜி

2. கீழ்க்கண்டவற்றில் சரியானவற்றை தேர்வு செய்க?

  •   வெள்ளையனே வெளியேறு இயக்கம் 1942
  •   உப்பு சத்தியாகிரகம் 1930
  •   இந்திய சுதந்திர சட்டம் 1947
  •   மேற்கண்ட அனைத்தும் சரியானவை

3. விக்கிரமாதித்யன் என்ற பட்டப் பெயர் உடைய மன்னர்?

  •   முதலாம் சந்திரகுப்தர்
  •   குமாரகுப்தர்
  •   இரண்டாம் சந்திரகுப்தர்
  •   சமுத்திர குப்தர்

4. இரண்டாவது பானிபட் போர் நடந்த ஆண்டு?

  •   1305
  •   1761
  •   1556
  •   1656

5. இந்தியாவில் குடியரசுத் தலைவர் ஆட்சி முதன் முதலாக அமல்படுத்தப்பட்ட மாநிலம்?

  •   குஜராத்
  •   கேரளா
  •   பஞ்சாப்
  •   மேற்கு வங்காளம்

6. கீழ்கண்டவற்றுள் இமயமலைகள் எப்படி அழைக்கப்படுகின்றன?

  •   பனி உறைவிடம்
  •   இமாச்சல்
  •   சிவாலிக்
  •   இமாத்ரி

7. இந்தியாவிற்கு எந்த திசையில் வங்காள விரிகுடா அமைந்துள்ளது?

  •   தென் கிழக்கு திசை
  •   தென் மேற்கு திசை
  •   தெற்கு திசை
  •   மேற்கு திசை

8. இந்தியாவின் மிக உயரமான சிகரம்?

  •   எவரெஸ்ட் சிகரம்
  •   தவளகிரி
  •   காட்வின் ஆஸ்டின்
  •   கஞ்சன் ஜங்கா

9. இந்திய பாராளுமன்றத்தில் " இந்திய குடியுரிமைச் சட்டம்" இயற்றப்பட்ட ஆண்டு?

  •   1947
  •   1950
  •   1957
  •   1948

10. 1915 ம் ஆண்டில் ஆங்கிலேய அரசால் "KNIGHT - HOOD" பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டவர்?

  •   இரவீந்திரநாத் தாகூர்
  •   ஜவஹர்லால் நேரு
  •   சுபாஷ் சந்திரபோஸ்
  •   காந்தியடிகள்

11. சர்வதேச நீதிமன்றம் எத்தனை நீதிபதிகளைக் கொண்டது?

  •   15 நீதிபதிகள்
  •   20 நீதிபதிகள்
  •   10 நீதிபதிகள்
  •   25 நீதிபதிகள்

12. நீதிபதிகளின் சம்பளம்?

  •   தனியாக நிதி இல்லை
  •   தொகுப்பு நிதியிலிருந்து வழங்கப்படுகிறது
  •   அவரச நிதியிலிருந்து வழங்கப்படுகிறது
  •   ஒன்று சேர்க்கப்பட்ட நிதியிலிருந்து வழங்கப்படுகிறது

13. சார்க் அமைப்பின் முதல் பொது செயலாளர்?

  •   ஜின்னா
  •   கோபி அன்னன்
  •   பாங்கி மூன்
  •   ஆஷான்

14. நேரடி மக்களாட்சி பழங்காலத்தில் எந்த நாட்டில் நடைமுறையில் இருந்தது?

  •   இத்தாலி
  •   சார்டினியா
  •   இந்தியா
  •   கிரீஸ்

15. தேர்தல் ஆணையரின் அதிகாரம் யாருக்கு சமம்?

  •   முதலமைச்சர்
  •   உச்ச நீதிமன்ற நீதிபதி
  •   மாஜிஸ்ரேட்
  •   உயர் நீதிமன்ற நீதிபதி

16. தகவல் அறியும் உரிமைச் சட்டம் பாராளுமன்றத்தில் எப்போது நிறைவேற்றப்பட்டது?

  •   அக்டோபர் 19 - 2004
  •   அக்டோபர் 12 - 2005
  •   அக்டோபர் 22 - 2010
  •   ஜூலை 12 - 2004

17. சுயமரியாதை இயக்கத்தை நடத்தியவர்?

  •   காமராஜர்
  •   டி.எம். நாயர்
  •   பெரியார்
  •   சத்தியமூர்த்தி

18. உலக நுகர்வோர் தினம்?

  •   செப்டம்பர் 11
  •   மார்ச் 15
  •   ஏப்ரல் 22
  •   மார்ச் 3

19. "ஹரிஜன்" என்ற வார்த்தையை முதன்முதலாக பயன்படுத்தியவர்?

  •   அயோத்திதாசர்
  •   காந்தியடிகள்
  •   பெரியார்
  •   நாராயணகுரு

20. ஆளுநரை நியமிப்பவர்?

  •   குடியரசுத் தலைவர்
  •   உச்ச நீதிமன்ற நீதிபதி
  •   பிரதமர்
  •   முதலமைச்சர்

Previous Post Next Post