21. உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது?
- A. 65 வயது
- B. 60 வயது
- C. 75 வயது
- D. 72 வயது
22. சர்வதேச மகளின் தினம்?
- A.
மார்ச் 3
- B. மார்ச் 13
- C. மார்ச் 18
- D. மார்ச் 8
23. ஐ.நா. சபையின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
- A. வாஷிங்டன்
- B. நியூயார்க்
- C. திஹேக்
- D. லண்டன்
24. தேசிய கீதம் முதன் முதலாக எப்போது பாடப்பட்டது?
- A.
நவம்பர் 27 - 1882
- B. ஆகஸ்ட் 2 - 1948
- C. ஜனவரி 26 - 1917
- D. டிசம்பர் 27 - 1911
25. தொட்டில் குழந்தை திட்டம் தமிழக அரசால் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?
- A. 1997
- B. 1992
- C. 2002
- D.
1998
26. கரும்பலகைத் திட்டம் எப்போது நடைமுறைப்படுத்தப்பட்டது?
- A.
1991
- B. 1986
- C. 1991
- D.
1968
27. பூரண சுயரஜ்ஜியம் தீர்மானம் எப்போது நிறைவேற்றப்பட்டது?
- A.
1929
- B. 1930
- C. 1916
- D.
1928
28. இந்திய தேசியப் பாடல் எந்த மொழியில் எழுதப்பட்டது?
- A. வங்காளி
- B. இந்தி
- C. ஆங்கிலம்
- D. சமஸ்கிருதம்
29. அடிப்படை உரிமைகள் அரசியலமைப்பின் எந்த பகுதியில் உள்ளன?
- A.
பகுதி II
- B. பகுதி IV - A
- C. பகுதி III
- D.
பகுதி IV
30. அரசியலமைப்பின் பாதுகாவலனாக இருப்பது?
- A. மக்களவை
- B. லோக்சபா சபாநாயகர்
- C. உச்ச நீதிமன்றம்
- D. பாராளுமன்றம்
31. நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வி முறை எப்போது அறிமுகப்படுத்தபட்டது?
- A.
1948
- B. 1986
- C. 1968
- D.
1992
32. சர்வதேச மனித உரிமை தினம்?
- A.
ஜீலை 10
- B. ஜனவரி 10
- C. டிசம்பர் 10
- D.
ஏப்ரல் 10
33. உலக எழுத்தறிவு தினம்?
- A. செப்டம்பர் 8
- B. ஆகஸ்ட் 18
- C. செப்டம்பர் 18
- D.
ஆகஸ்ட் 8
34. இந்தியாவில் மொழியின் அடிப்படையில் பல மாநிலங்கள் எப்போது உருவாகின?
- A.
1953
- B. 1956
- C. 1950
- D.
1947
35. இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் யார் தலைமையில் நடைபெற்றது?
- A. சச்சிதானந்த சிங்கா
- B. அம்பேத்கார்
- C. இராஜேந்திர பிரசாத்
- D. நேரு
36. தேசியப் பாடல் "வந்தே மாதரம்" பாடலை இயற்றிவர்?
- A. A.R.ரஹ்மான்
- B. பக்கிம் சந்திர சாட்டோபதி
- C. இரவீந்திர நாத் தாகூர்
- D. திலகர்
37. சரத்து 356 எதனைப் பற்றி கூறுகிறது?
- A. தேசிய அவசரகால நிலை பிரகடனம்
- B. தேசிய நிதி நெருக்கடி பிரகடனம்
- C. மாநில அவசரகால நிலை பிரகடனம்
- D. மாநில ஆளுணரை நீக்குவது குறித்து
38. லோக்சபா உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?
- A. சபாநாயகர் மூலம் நியமனம்
- B. நேரடி தேர்தல் முறை
- C. குடியரசுத் தலைவரால் நியமனம்
- D. மறைமுக தேர்தல் முறை
39. மாநில மனித உருமை ஆணையத்தின் உறுப்பினர்களை நியமிப்பது?
- A. சபாநாயகர்
- B. ஆளுநர்
- C. முதலமைச்சர்
- D. குடியரசுத் தலைவர்
40. உலக மக்கள் தொகை நாள்?
- A. ஜூலை 11
- B. ஜீன் 11
- C. நவம்பர் 14
- D.
ஜனவரி 11