பொது அறிவு வினா விடைகள் - 05

1. பழங்காலத்தில் “சேரன் தீவு” என அழைக்கப்பட்ட நாடு எது?

விடை: இலங்கை

2. “ஜனநாயகம்” என்ற அரசியல் தத்துவத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் யார்?

விடை: ஆப்ரகாம் லிங்கன்

3. அதிகமான நாடுகளை கொண்ட கண்டம் எது?

விடை: ஆபிரிக்கா

4. ஒரு தலைமுறை சுமார் எத்தனை ஆண்டுகளை குறிக்கும்?

விடை: 33

5. பாம்பு எதன் மூலம் வாசனையை உணர்கிறது?

விடை: நாக்கு

6. சூரியனை நேருக்கு நேர் பார்க்கக்கூடிய பிராணி எது?

விடை: கழுகு

7. வாடகை கார்கள்(டாக்ஸி) அதிகம் உள்ள நகரம்?

விடை: மெக்சிகோ

8. இந்திய தேசியக்கொடியை வடிவமைத்தவர்?

விடை: பிங்கல வெங்கையா

9. பரிணாம கோட்பாட்டின் தந்தை யார்?

விடை: சார்ஸ் டார்வின்

10. வயிற்றில் பல் இருக்கும் உயிரினம் எது?

விடை: நண்டு
Previous Post Next Post