1 நமது கால் பாதங்களில் எத்தனை எலும்புகள் இருக்கின்றன?
விடை: 16 எலும்புகள்
2. பரம்பு மலையை ஆண்ட மன்னர்?
விடை: பாரி
3. பொட்டாஷ் படிகாரம் ஒரு
விடை: இரட்டை உப்புகள்
4. குளிரியல் எவ்வளவு குறைந்த வெப்பநிலையை உருவாக்க முடியும்?
விடை: 123 K
5. போலியோ தடுப்பு மருந்தைக் கண்டு பிடித்தவர் யார்?
விடை: ஆள்பர்சேலின்
6. திருக்கோவிலூர் பகுதியை ஆண்ட மன்னன்?
விடை: காரி
7. நீரில் கரைந்து ஹைட்ராக்சைடு அயனிகளைத் தருபவை
விடை: காரங்கள்
8. ஒரு வகுப்பில் உள்ள மாணவ மாணவிகளின் விகிதம் 4 : 5, மாணவர்களின் எண்ணிக்கை 20 எனில், மாணவிகளின் எண்ணிக்கை?
விடை: 25 மாணவிகள்
9. அஜந்தாவில் உள்ள குகைக்கோவில்களின் எண்ணிக்கை?
விடை: 27
10. இனிமைத் தமிழ் மொழி எது?-எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர்?
விடை: பாரதிதாசன்
Tags:
GENERAL KNOWLEDGE