பொது அறிவு வினா விடைகள் - 11

1. உயிரியல் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்?

விடை: சர் ஜெகதீஸ் சந்திரபோஸ்

2. கோவூர்கிழார் எவ்விரு சோழ அரசர்களிடையே போர் சமாதானம் செய்தார்?

விடை: நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி


3. pH மதிப்பு 7 ஐ விட அதிகமாக இருந்தால் அக்கரைசல்?

விடை: காரத் தன்மையுடையது


4. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமையகம் அமைந்திருக்கும் இடம்?

விடை: பெங்களூரு

5. தமிழ்நாட்டின் உள்ள கடற்கரை நீளம்?

விடை: சுமார் 1000 கிலோமீட்டர்

6. கொல்லிமலை ஆண்ட சிற்றரசர்?

விடை: ஓரி

7. நம் பற்களிலுள்ள எனாமல் எந்த சேர்மத்தினாலானது?

விடை: கால்சியம் பாஸ்பேட்


8. பசால்ட் மற்றும் கிரானைட் இரண்டும் எந்த வகை பாறையை சார்ந்தது?

விடை: தீப்பாறை

9. நிதி ஆணையத்தின் பதவிக்காலம்?

விடை: 5 ஆண்டுகள்

10. ”ஆய்” என்ற மன்னர் ஆட்சி புரிந்த மலை?

விடை: பொதிகை மலை
Previous Post Next Post