61. ஆக்ஸிலேட்டரை
விட பல மடங்கு சக்தி வாய்ந்த சைக்ளோட்ரான் என்ற இயந்திரத்தை கண்டுபிடித்தவர்?
- வில்லியம் ஸ்டால்னி
- ப்ராங்க் விட்டில்
- எர்னல்ட்
லாரன்ஸ்
- ரிச்சார்ட் ஆர்க்ரைட்
62. பேசும் படத்தை
கண்டுபிடித்தவர்கள்?
- ஜே.
எங்க்ஸ் எச். வோக்ட்
- ரைட் சகோதர்கள்
- மேரி கியூரி - லாசன்
- வில்கின்சன் - புஷ்நெல்
63. ரப்பர் பாலில்
இருந்து சில பொருள்கள் தயாரிக்கும் முறையைக் கண்டுபிடித்தவர்?
- வீ .டி. பாரஸ்ட்
- டன்லப்
- ஹம்ப்ரி டேவி
- லிக்னோஸ்
64. டீசலில் ஓடும்
இயந்திரங்களைக் கண்டுபிடித்தவர்?
- பிலிப்ஸ் வேகன்
- ருடால்ப்
டீசல்
- ஜேம்ஸ் பக்கிள்
- ரினி லேனக்
65. போர்ட்லாண்ட்
சிமெண்டை கண்டுபிடித்தவர்?
- லூயி டாகர்
- ஹான்ஸ் கெய்சர்
- ஜோசப்
ஆஸ்பிடின்
- ஸ்டீபென்சன்
66. எலெக்ட்ரானிக்
கணிப்பொறியைக் கண்டுபிடித்தவர்?
- ஹென்ஸ் லிப்பர்
- ஆலன்
எம். டரிங்
- லீ.டி. பாரஸ்ட்
- வில்லியம் ஸ்டால்னி
67. செயற்கையாகத்
தயாரிக்கப்பட்ட முதல் பிளாஸ்டிக் பொருள் பேக்லைட்டை கண்டுபிடித்தவர்?
- கோலா டெஸ்லா
- லியோ
பேக்லண்ட்
- தாமஸ் ஹான் சாக்
- எர்னஸ்ட் லாரன்ஸ்
68. செல்ப்
ஸ்டாட்டரைக் கண்டறிந்தவர்?
- கோப்பர்னிக்ஸ்
- ஹென்ஸ் லிப்பர்
- காக்ஸ்டன்
- பார்த்தெத்மி மோனேர்
69. ஜெட் என்ஜினை
கண்டறிந்தவர்?
- டன்லப்
- ப்ராங்க்
விட்டில்
- லியோ பேக்லண்ட்
- எச். வோக்ட்
70. டயாலிசிஸ்
இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர்?
- வில்ஹெல்ம்
கோல்ப்
- கோலா டெஸ்லா
- வில்லியம் முர்டக்
- அலெக்ஸாண்டர் காட்லின்
Tags:
கண்டுபிடிப்புகள்