71. டாக்ஸியில்
பயன்படுத்தப்படும் அளவு மீட்டரைக் கண்டுபிடித்தவர்?
- லாரன்ஸ் பிராக்
- என்ரிகோ பெர்மி
- டபிள்யூ.
ஜி. புரூகஸ்
- ருடால்ப் டீசல்
72. டிரான்ஸ்பார்மரைக்
கண்டுபிடித்தவர்?
- வில்லியம்
ஸ்டால்னி
- பாரஸ்ட்
- ஜே.சி. பெரியர்
- ஜான்கார்பட்
73. மின்சாரம்
மூலம் வெல்டிங் செய்யும் முறையைக் கண்டுபிடித்தவர்?
- ஏ.ஜெ. கெமனின்
- ஆண்டர்ஸ் செல்ஷியஸ்
- தாம்சன்
- பிராங் விட்டில்
74. ரேடியத்தை
கண்டறிந்தவர்?
- மேரி
கியூரி
- அலெக்சாண்டர் பிளமிங்
- ப்ராக்ஸ்
- ராண்ட்ஜன்
75. கதிர் இயக்கம்
பற்றி கண்டறிந்தவர்?
- ஹென்றி
பெக்கரல்
- எர்னஸ்ட் ரூதர்போர்டு
- ஹென்றி காவெண்டிஷ்
- பெஞ்சமின் பிராங்ளின்
76. காற்றடைக்கும்
டயரை கண்டுபிடித்தவர்?
- வில்லியம் போயிங்
- சர் எர்னஸ்ட் ஸ்விங்டன்
- ஜான்
டாய்ட் டன்லப்
- ஹான்ஸ் கெய்சர்
77. வெள்ளி
பூசப்பட்ட மெல்லிய செம்புத் தகட்டில் புகைப்படத்தை பதிவு செய்யும் முறையைக்
கண்டுபிடித்தவர்?
- கேம்ப்பர்
- கேப்ரியேல் லிப்மன்
- மேரி கியூரி
- லூயி டாகர்
78. மின்சார
மோட்டாரைக் ( A .C ) கண்டுபிடித்தவர்?
- நிக்கோலோ
டெஸ்டா
- ஐஸ்கிளாட்
- எர்னஸ்ட் ரூதர்போர்டு
- கேசிமிர் பங்க்
79. அணுவின்
அமைப்பு குறித்து அரிய விளக்கத்தை கண்டுபிடித்தவர்?
- நீல்ஸ்போர்
- கேசிமிர் பங்க்
- ஆரியபட்டர்
- பெக்குவோரல்
80. பெண்டுலம்
உள்ள கடிகாரம் எவரால் கண்டுபிடிக்கப்பட்டது?
- வில்லியம் அட்டிஸ்
- தாமஸ் ஆல்வா எடிசன்
- கிறிஸ்டியன்
ஹைஜென்ஸ்
- ஜோஹான்ஸ் குட்டன்பெர்க்
Tags:
கண்டுபிடிப்புகள்