81. நிறமாலை பற்றி
அறிய உதவும் கருவியான ஸ்பெக்டோ கிராபியை கண்டுபிடித்தவர்?
- அஸ்டன்
- நீல்ஸ்போர்
- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
- கேப்ரியேல் லிப்மன்
82. போயிங் ரக
விமானத்தை கண்டுபிடித்தவர்?
- வில்லியம்
போயிங்
- ஜே.ஜே. தாம்சன்
- காக்ஸ்டன்
- அயன்வில்மட்
83. கிரிஸ்டல் (
படிகம் ) அமைப்பு குறித்து கண்டுபிடித்தவர்?
- பெஞ்சமின் பிராங்ளின்
- டெனிஸ் பாபின்
- ப்ராக்ஸ்
- லினஸ் பாலிங்
84. கண்ணாடியை
முதன்முதலில் கண்டுபிடித்த நாடு?
- இந்தியா
- அமேரிக்கா
- சீனா
- ஜப்பான்
85. ட்ரையோடு
வால்வை கண்டுபிடித்தவர்?
- எர்னஸ்ட் ஸ்விங்டன்
- வீ .டி.
பாரஸ்ட்
- கில்லெட்
- அலெக்சாண்டர் பிளமிங்
86. முதல்
தானியங்கி சலவை இயந்திரத்தை ( AUTOMATIC WASHING MACHINE ) கண்டுபிடித்தவர்?
- ஹெர்லி
மெஷின் கம்பெனி
- கேம்ப்பர்
- ஹென்றி பெக்கரல்
- நிகோலஸ் லுமியர்
87. நியான்
விளக்கை கண்டுபிடித்தவர்?
- கேசிமிர் பங்க்
- ஆரியபட்டர்
- நீல்ஸ்போர்
- ஐஸ்கிளாட்
88. ஆல்பா,
பீட்டா, காமா கதிர்களைக் கண்டுபிடித்தவர்?
- எர்னஸ்ட்
ரூதர் போர்டு
- நிக்கோலா டெஸ்டா
- வாட்சன், கிரிக்
- கேப்ரி யேல் லிப்மன்
89. மின்காந்த
அலைகளைக் கண்டறிந்தவர்?
- ஜேம்ஸ்
கிளார்க் மாக்ஸ்வெல்
- ஹைஜென்ஸ்
- கேப்ரியேல் லிப்மன்
- எல்மர் ஏ.ஸ்பெரி
90. யுரேனியத்தின்
கதிரியக்கத் தன்மையைக் கண்டுபிடித்தவர்?
- ப்ராக்ஸ்
- ஐஸ்கிளாட்
- பெக்குவோரல்
- லூயி டாகர்
Tags:
கண்டுபிடிப்புகள்