101. இரயிலை
நிறுத்த உதவும் அபாயச் சங்கிலியைக் கண்டுபிடித்தவர்?
- ஜார்ஜ்
வெல்டிங் ஹவுஸ்
- வில்லியம் ஹார்வி
- பெஞ்சமின் பிராங்கிளின்
- கிரிஸ்டோபர் கொலாம்பஸ்
102. பிரஷர்
குக்கரை ( Pressure cooker ) கண்டுபிடித்தவர்?
- ஹேரேஸ் ஹார்ட்
- வான்செப்
- டெனிஸ்
பாபின்
- கால்ஸ்நிகோவ்
103. பீரங்கியை
கண்டிபிடித்தவர்?
- ஸ்டீபென்சன்
- சர்
எர்னெஸ்டஸ் விங்டன்
- காக்ஸ்டன்
- ஐஸ்கிளாட்
104. கிரகங்களின்
சுழற்சியைக் கண்டறிந்தவர்?
- கேம்ப்பர்
- கெப்ளர்
- கிறிஸ்டியன் ஹைஜென்ஸ்
- கேப்ரியேல்
105. இரயில்
என்ஜினை கண்டுபிடித்தவர்?
- வில்லியம் போயிங்
- பால் கார்னு
- ஹான்ஸ் கெய்சர்
- ஸ்டீபென்சன்
106. பிளாஸ்டிக்கை
கண்டுபிடித்தவர்?
- கேம்ப்பர்
- ஹம்ப்ரி டேவி
- அலெக்சாண்டர்
பார்க்ஸ்
- நீல்ஸ்போர்
107. கோபால்ட்டை
கண்டுபிடித்தவர்?
- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
- ஜி.பிரான்ட்
- ஆரியபட்டர்
- நிகோலஸ் லுமியர்
108. எக்ஸ்ரே ( X
- RAY ) எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது?
- 1895
ஆம் ஆண்டில்
- 1805 ஆம் ஆண்டில்
- 1885 ஆம் ஆண்டில்
- 1893 ஆம் ஆண்டில்
109. ஆகாய விமானம்
எந்த ஆண்டில் கண்டிபிடிக்கப்பட்டது?
- 1907 ஆம் ஆண்டில்
- 1903
ஆம் ஆண்டில்
- 1913 ஆம் ஆண்டில்
- 1917 ஆம் ஆண்டில்
110. உலோக
பால்பேரிங்கை கண்டுபிடித்தவர்?
- ஜான் ஜெ. வாட்
- ஹேரேஸ் ஹார்ட்
- ஜான் அம்புரோஸ்
- பிலிப்ஸ்
வேகன்
Tags:
கண்டுபிடிப்புகள்