111. நீர்மூழ்கிக்
கப்பலைக் கண்டுபிடித்தவர்?
- புஷ்நெல்
- லவாய்சியர்
- ரிச்சார்ட் ஆர்க்ரைட்
- லூயி பிரெயில்
112. பறக்கும்
நாடா என்ற விசையைக் கண்டுபிடித்தவர்?
- ஜான்கே
- மிட்டர் ஹோபர்
- எர்னேஸ்டஸ்
- வான்செப்
113. Torch light
( கை விளக்கு ) எவரால் கண்டுபிடிக்கப்பட்டது?
- தாமஸ்
ஆல்வா எடிசன்
- கெப்ளர்
- டெனிஸ் பாபின்
- ஸ்டீன் விலான்ட் சென்
114. COMPACT DISC
( குறுந்தகடு ) எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?
- 1987 ஆம் ஆண்டில்
- 1991 ஆம் ஆண்டில்
- 1982 ஆம் ஆண்டில்
- 1983 ஆம் ஆண்டில்
115. எலெக்ட்ரான்களை
கண்டுபிடித்தவர்?
- ஜே.ஜே.
தாம்சன்
- வில்லியம் ஹார்வி
- பிரான்ட்
- வான்செப்
116. பென்சிலின்
மருந்தைக் கண்டுபிடித்தவர்?
- புஷ்நெல்
- ஜார்ஜ் வெல்டிங் ஹவுஸ்
- கெப்ளர்
- அலெக்சாண்டர் பிளமிங்
117. கைத்துப்பாக்கியை
கண்டுபிடித்தவர்?
- ராண்ட்ஜன்
- கார்ல் கௌஸ்
- காக்ஸ்டன்
- ஜோசப் லிஸ்டர்
118. .......................
என்பவரால் ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டது?
- புரோக்கெட்
- ஜே.ஜே. தாம்சன்
- அலெக்சாண்டர் பார்க்ஸ்
- வில்கின்சன்
119. இடிதாங்கியை
கண்டுபிடித்தவர்?
- மிட்டர் ஹோபர்
- ஸ்டீபென்சன்
- ஹேரேஸ் ஹார்ட்
- பெஞ்சமின் பிராங்ளின்
120. தெர்மாஸ்
பிளாஸ்க்கை கண்டுபிடித்தவர்?
- ஜேம்ஸ்
தேவார்
- டிமிட்ரி இவநோஸ்கி
- எர்னஸ்ட் ரூதர்போர்டு
- ஜேம்ஸ் பக்கிள்
Tags:
கண்டுபிடிப்புகள்