GK கண்டுபிடிப்புகள் - 13

121. வண்ணப்படம் எடுக்கும் முறையை கண்டுபிடித்தவர்?

  •   கெப்ளர்
  •   தாமஸ் ஆல்வா எடிசன்
  •   கேப்ரி யேல் லிப்மன்
  •   புரோக்கெட்

122. பூமியின் காந்த துருவங்கள் இருக்கும் இடத்தை கணக்கிட உதவும் ஹிலியோட்ரோப் என்ற கருவியை கண்டுபிடித்தவர்?

  •   வில்லியம் ஹார்வி
  •   அலெக்ஸாண்டர் பிளமிங்
  •   விலான்ட் சென்
  •   கார்ல் கௌஸ்

123. கண் பார்வையற்றவர் படிக்கும் பிரெயில் முறையை கண்டுபிடித்தவர்?

  •   லூயி பிரெயில்
  •   வில்லியம் அட்டிஸ்
  •   லூயி பாஸ்டியர்
  •   ஜான் ஹாரிஸன்

 124. சலவை இயந்திரம் ( WASHING MACHINE ) கண்டுபிடித்தவர்?

  •   பிர்
  •   ஜான்லாக்கர்
  •   பாஸ்கல்
  •   சாவர்பிரன்

125. சமமான இரு சக்கர மிதிவண்டியை கண்டுபிடித்தவர்?

  •   மிட்டர் ஹோபர்
  •   லாசன்
  •   புஷ்நெல்
  •   ஜான்கே

126. இயந்திரத் துப்பாக்கியை கண்டுபிடித்தவர்?

  •   கோபர்நிகல்
  •   ஜேம்ஸ் பக்கிள்
  •   காக்ஸ்டன்
  •   கெப்ளர்

127. பாதுகாப்பான தீக்குச்சியை கண்டுபிடித்தவர்?

  •   தாம்சன்
  •   ஜான்பேர்ட்
  •   லண்ட்ஸ்ராம்
  •   அலெக்ஸாண்டர் பார்க்ஸ்

128. தீப்பெட்டி தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்தவர்?

  •   பார் லானின்
  •   ஸ்யால் காவ்ஸ்கி
  •   எபினேசர் பீச்சர்
  •   கேப்ரி யேல் லிப்சன்

129. ஈர்ப்பு சக்தியை துல்லியமாக கணக்கிட உதவும் கருவியை கண்டுபிடித்தவர்?

  •   ஹென்றி காவெண்டிஷ்
  •   வில்லியம் ஹார்வி
  •   ஸ்டீபென்சன்
  •   ஜார்ஜ் வெல்டிங் ஹவுஸ்

130. எஃகு தயாரிக்கும் புதிய முறையை கண்டுபிடித்தவர்?

  •   ஜேம்ஸ் தேவார்
  •   லாசன்
  •   தாமஸ் ஆல்வா எடிசன்
  •   ஹென்றி பெஸ்ஸிமர்

Previous Post Next Post