141. கூட்டல்
இயந்திரம் இவரால் கண்டுபிடிக்கப்பட்டது?
- பாஸ்கல்
( பிரான்ஸ் )
- ஜேம்ஸ் ( ஸ்காட்லாந்து )
- ஜேம்ஸ் பக்கின் ( ரஷ்யா )
- வில்லியம் அட்டிஸ் ( இங்கிலாந்து )
142. குளோனிங்
முறையில் டாலியை உருவாக்கியவர்?
- சினூஸிஸ்
- அயன்வில்மட்
- ஸ்டெப்போ எட்வர்டு
- கிறிஸ்டியன் பெர்னால்டு
143. எய்ட்ஸ்
நோய்க்கான HIV வைரஸை முதன்முதலில் கண்டு பிடித்தவர்?
- ராபர்ட்க் கேலோ
- லுக்
மான்டேக்னியர்
- W.M. ஸ்டான்லி
- ஐவனோஸ்கி
144. புரோட்டானைக்
கண்டுபிடித்தவர்?
- ராண்ட்ஜென்
- கோல்ஸ்டீன்
- J.J. தாம்சன்
- சாட்விக்
145. அணுக்கரு
இயற்பியலின் தந்தை என்றழைக்கப்படுபவர்?
- நீல்ஸ்போர்
- எர்னஸ்ட்
ரூதர்போர்டு
- J.J. தாம்சன்
- ஜான்டால்டன்
146. பொருண்மை
அழியா விதியை கூறியவர்?
- போர்
- ஜான்டால்பின்
- ப்ரெளஸ்ட்
- லவாய்சியர்
147. கோல்கை
உறுப்புகளை கண்டுபிடித்தவர்?
- காமில்லோ
கால்ஜி
- போர்ட்டர்
- ஹென்னிகை
- C.D டுவே
148. முதல்
இரும்பு கப்பலை உருவாக்கியவர்?
- வில்கின்சன்
- ரிச்சர்ட் பிய்ந்மன்
- வெர்னர் வான் பிரான்
- ஃப்ராங்க்ளின் ரூஹெல்
149. மெர்குரி
விளக்குகள் எந்த ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது?
- 1917
- 1910
- 1919
- 1912
150. காந்த
துருவங்களை கண்டுபிடித்தவர்?
- ரோஸ்
- ரோதிம்
- மாக்னஸ்
- பேர்டு J.L.
Tags:
கண்டுபிடிப்புகள்