GK கண்டுபிடிப்புகள் - 17

161. மனிதன் மேல் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்பூசியைக் கண்டறிந்தவர்?

  •   ஜோசப் லிஸ்டர்
  •   ஸ்டான்லி
  •   இராபர்ட் கோச்
  •   லூயி பாஸ்டர்

162. நிலைமை விதி ( LAW OF INERTIA ) ஐ கண்டுபிடித்தவர்?

  •   பெஞ்சமின் பிராங்க்ளின்
  •   கலிலியோ
  •   நியூட்டன்
  •   கோப்பர்நிகஸ்

163. மின்சாரத்தின் தந்தை என அழைக்கப்படுவர்?

  •   கோபர்நிகஸ்
  •   மைக்கேல் பாரடே
  •   வில்லியம் ஹார்வி
  •   லூயி பாஸ்டர்

164. ஸ்டெதஸ்கோப் .................... என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது?

  •   ரினி லேனக்
  •   பெஞ்சமின் பிராங்களின்
  •   ஒன்டோ வான் கியுரிக்
  •   எட்வர்ட் ஜென்னர்

165. டி.என்.ஏ. வின் இரட்டை இழைச் சுருள் மாதிரியைக் கண்டறிந்தவர்கள்?

  •   வாட்சன் மற்றும் கிரிக்
  •   ஜேம்ஸ் மற்றும் மெசெல்சன்
  •   ஜேக்கப் மற்றும் மோனட்
  •   வில்கின்ஸ் மற்றும் லெவீன்

166. நியூட்ரானைக் கண்டுபிடித்தவர்?

  •   நீல்ஸ்போர்
  •   கோல்டுஸ்டீன்
  •   ஜே.ஜே. தாம்ஷன்
  •   சாட்விக்

167. டி.என்.ஏ வின் அமைப்பை முதலில் விளக்கியவர்?

  •   நிரன் பர்க்
  •   காட்சிசைட்
  •   வாட்சன்,கிரிக்
  •   லெடர்பர்க்

168. DNA அமைப்பு ...................... என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது?

  •   ஹர்கோபிந்த் குரானா
  •   வாட்சன், கிரிக்
  •   கிரிகரி மெண்டல்
  •   லேண்ட்ஸ்டீனர்

169. குளோனிங் முறையை அறிமுகப்படுத்தியவர்?

  •   டாக்டர் ஐயான் வில்முட்
  •   எட்வர்ட் ஜென்னர்
  •   சார்லஸ் டார்வின்
  •   மெண்டல்

170. இரத்த ஓட்டத்தை கண்டுபிடித்தவர்?

  •   அலெக்சாண்டர்
  •   நியூட்டன்
  •   எட்வர்டு ஜென்னர்
  •   வில்லியம் ஹார்வி

Previous Post Next Post