171. ...........................
என்பவரால் காந்தம் கண்டுபிடிக்கப்பட்டது?
- இக்னேஷியஸ்
- மாக்னஸ்
- போரஸ்
- ஆக்னஸ்
172. எலெக்ட்ரான்
மைக்ரோஸ்கோப்பை கண்டுபிடித்தவர்?
- மேக்ஸ்
க்னால் மற்றும் எர்னஸ்ட் ரஸ்கா
- ராபர்ட் ஹூக்
- வாட்சன் மற்றும் கிரிக்
- ஜேக்கப் மற்றும் மொனாட்
173. முதன்முதலில்
மின்கலம் ....................... என்பவரால் உருவாக்கப்பட்டது?
- வோல்டோ
- ஓம்
- ஜூல்
- டேனியல்
174. கீழ்க்கண்டவற்றுள்
எந்த ஒன்று பொருத்தமாக உள்ளது?
- ரிவால்வர் - ரான்ட்ஜென்
- தட்டச்சு
இயத்திரம் - ஷோல்ஸ்
- எக்ஸ் கதிர்கள் - கோல்ட்
- ஸ்ட்ரெப்டோமைசின் - வாக்ஸ்மன்
175. மரபியல்
தந்தை என்று அழைக்கப்படுவர்?
- ம்யூல்லர்
- கிரிகெர்
ஜோஹன் மென்டல்
- இராபர்ட் ஹூக்
- சார்லஸ் டார்வின்
176. வெறி நாய்க்கடிக்கு
சிகிச்சை முறையை கண்டுபிடித்தவர்?
- லூயி
பாஸ்டர்
- பங்க்
- எட்வர்டு ஜென்னர்
- அலெக்ஸாண்டர் பிளமிங்
177. மெர்குரி
பாரா மீட்டர் ................. என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது?
- ரூதர் போர்டு
- பாஸ்கல்
- நியூட்டன்
- டாரிசெல்லி
178. கலிலியோ கண்டுபிடித்த
அறிவியல் கருவியின் பெயர்?
- தொலைநோக்கி
- தெர்மாமீட்டர்
- கண்ணாடி
- நுண்ணோக்கி
179. ரோபோவின்
தந்தை எனப்படுபவர்?
- ஐசக்
அசிமோ
- கலிலியோ
- சர் ஐசக் நியூட்டன்
- தாமஸ் ஆல்வா எடிசன்
180. கதிரியக்கத்தை
கண்டறிந்தவர்?
- மேரி கியூரி
- ரான்ட்ஜன்
- நியூட்டன்
- ஹென்றி
பெக்கூரல்
Tags:
கண்டுபிடிப்புகள்