GK கண்டுபிடிப்புகள் - 19

181. சார்லஸ் பாப்பேஜ் வடிவமைத்த இயந்திரத்தின் பெயர்?

  •   பாஸ்கல்கருவி
  •   மணிச்சட்டம்
  •   நேப்பியர்
  •   டிபரன்ஸ்

182. அணுவில் மின்சுமையற்ற துகள் உள்ளது என்பதை முதன்முதலில் கண்டறிந்தவர்?

  •   ரூதர்போர்டு
  •   சாட்விக்
  •   தாம்சன்
  •   போர்

183. நுண்ணியிரியலின் தந்தை எனப்படுபவர்?

  •   ஜெகதீஸ் சந்திரபோஸ்
  •   லூயி பாஸ்டியர்
  •   விக்ரம் வி. சாராபாய்
  •   சர்.சி.வி. ராமன்

184. பால் பதனிடும் முறையைக் கண்டுபிடித்தவர்?

  •   லூயி பாஸ்டியர்
  •   பிளமிங்
  •   எடிசன்
  •   ஏ.வி. லீயூசென்ஹாக்

185. புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்தவர்?

  •   சர் ஐசக் நியூட்டன்
  •   அலெக்ஸாண்டர் பிளெமிங்
  •   ரூதர் போர்டி
  •   மைக்கேல் ஃபாரடே

186. அச்சு இயந்திரத்தை வடிவமைத்தவர்?

  •   சர் ஐசக் நியூட்டன்
  •   சார்லஸ் பாப்பேஜ்
  •   ஆல்பிரட் நோபல்
  •   ஜோஹான்ஸ் குட்டன்பெர்க்

187. காகிதத்தை முதன் முதலில் கண்டுபிடித்த நாடு?

  •   ஜப்பான்
  •   இந்தியா
  •   சீனா
  •   ஜெர்மனி

188. மேரி கியூரி அம்மையார் ......................கண்டுபிடிப்புக்கு பிரபலமானார்?

  •   பெனிசிலின்
  •   இன்சுலின்
  •   கோபால்ட்
  •   ரேடியம்

189. X - கதிர்களை முதலில் கண்டறிந்தவர்?

  •   நியூட்டன்
  •   எடிசன்
  •   பாரடே
  •   ராண்ட்ஜன்

190. வாய் வழியே செலுத்தப்படும் போலியோ மருந்தை கண்டுபிடித்தவர்?

  •   ஜென்னர்
  •   ராஸ்
  •   பாஸ்டியர்
  •   சபீன்

Previous Post Next Post