191. பெரியம்மை நோயை கட்டுப்படுத்தும் தடுப்பூசியை கண்டுபிடித்தவர்?
- அலெக்ஸாண்டர் பி பிளெமிங்
- எட்வர்ட் ஜென்னர்
- ஹிப்பாகிரேடிஸ்
- சாமுவேல் ஹென்மென்
192. சூரியனை சுற்றி பூமி சுழன்று வருவதாக கண்டுபிடித்தவர்?
- கலிலியோ
- கோப்பர்னிக்ஸ்
- நியூட்டன்
- அரிஸ்டாட்டில்
193. காற்றடைக்கப்பட்ட சக்கரங்களை கண்டுபிடித்தவர்?
- பிட்மேன்
- டன்லப்
- ஜென்சன்
- ஹென்றி போர்டு
194. இருகுவிய கண்ணாடியை உருவாக்கியவர்?
- பாரடே
- நியூட்டன்
- பெஞ்சமின் பிராங்களின்
- கலீலியோ
195. தொலைநோக்கியை முதன்முதலில் உருவாக்கியவர் ?
- நியூட்டன்
- பெஞ்சமின் பிராங்க்ளின்
- ஜீல்
- கலீலியோ
196. புகையிலை மொசைக் வைரஸை கண்டுபிடித்தவர்?
- ராபர்ட் ஹூக்
- லியூ வென் ஹாக்
- அலெக்சாண்டர் பிளெமிங்
- டிமிட்ரி இவநோஸ்கி
197. பாக்டீரியாவை கண்டுபிடித்தவர்?
- லூயிஸ் பாஸ்டியர்
- ஏ.வி. லீயூசென்ஹாக்
- ராபர்ட் கோச்
- ராபர்ட் ஹூக்
198. டைனமைட் வெடிமருந்தை கண்டு பிடித்தவர்.
- ஆல்பிரட் நோபல்
- ஆல்பிரட் ஹிட்ச்காக்
- ஆல்பிரட் சேவியர்ஜே
- ஆல்பிரட் மார்ஷல்
199. பால் பாயிண்ட் பேனாவைக் கண்டுபிடித்தவர்?
- கோப்பர்னிகஸ்
- ஜான் ஜெ. வாட்
- கலிலியோ
- அரிஸ்டாட்டில்
200. உலகிலேயே மிக அதிக அளவில் கணினி விளையாட்டுக் கருவியை உற்பத்தி செய்யும் நிறுவனம்?
- மீடியா
- செகா
- சோனி
- நின்டென்டோ
Tags:
கண்டுபிடிப்புகள்