GK கண்டுபிடிப்புகள் - 21

201. வைட்டமின்களை கண்டுபிடித்தவர்?

  •   கேசிமிர் பங்க்
  •   நீல்ஸ்போர்
  •   நுயூட்டன்
  •   அரிஸ்டாட்டில்

202. மின்சாரத்தைக் கண்டுபிடித்த பெருமை இவரை சாரும்

  •   ஜி.எஸ்.ஓம்.
  •   டபிள்யூ. கில்பர்ட்
  •   மைக்கேல் ஃபாரடே
  •   ஏ.எம். ஆம்பியர்

203. தொலைக்காட்சியை கண்டுபிடித்தவர்?

  •   போர்
  •   பேர்டு J.L.
  •   பாபா H.J
  •   பெக்கால்

204. இந்தியாவில் முதன் முதலில் தயாரிக்கப்பட்ட பூச்சிக் கொல்லி மருந்து?

  •   குளோரால்
  •   பாரத்தியான்
  •   BHC
  •   DDT

205. ஐன்ஸ்டீனின் எந்த கண்டுபிடிப்பிற்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டது?

  •   ஒளிமின் விளைவு
  •   சார்பு கொள்கை
  •   குவாண்டம் விளைவு
  •   புவி ஈர்ப்பு விளைவு

206. மின்சார நாற்காலி ( Electric Chair ) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?

  •   ஹெரால்டு பிரெளன் மற்றும் ஈஏ கென்னாலி
  •   கோல்பே
  •   மைக்கேல் பாரடே
  •   வில்ஹெம் ஷிக்கர்டு

207. டைனமைட்டை யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?

  •   தாமஸ் ஆல்வா எடிசன்
  •   கோல்பே
  •   ஆல்பிரட் நோபல்
  •   மைக்கேல் பாரடே

208. பள்ளிக்கூடத்தை முதன் முதலில் உருவாக்கியவர்கள் யார்?

  •   ரோமானியர்கள்
  •   கிரேக்கர்கள்
  •   எகிப்தியர்கள்
  •   ஆங்கிலேயர்கள்

209. கலர் பிலிம் ரோலை கண்டுபிடித்தவர் யார்?

  •   ஹிஸிங் வில்லியம்
  •   வில்ஹெம் ஷிக்கர்டு
  •   லிக்னோஸ்
  •   ஒன்டோ வான் கியுரிக்

210. எந்த ஆண்டு வாஸ்கோடாகாமா இந்தியாவிற்கு வந்தார்?

  •   1498
  •   1488
  •   1477
  •   1486

Previous Post Next Post