GK கண்டுபிடிப்புகள் - 22

211. முதல் இரும்பு கப்பலைச் செய்தவர் யார்?

  •   வில்கின்சன்
  •   ரோஸ் லிண்டஸ்
  •   வில்ஹெம் ஷிக்கர்டு
  •   டாரி செல்லி

 212. சட்டையை கண்டுபிடித்தவர்கள் யார்?

  •   கிரேக்கர்கள்
  •   ஜப்பானியர்கள்
  •   இத்தாலியர்கள்
  •   எகிப்து நாட்டவர்கள்

 213. கலீலியோ எந்த ஆண்டு தெர்மா மீட்டரை கண்டுபிடித்தார்?

  •   1590
  •   1593
  •   1595
  •   1695

 214. ரப்பர் தாவரத்தை கண்டுபிடித்தவர்?

  •   சாஃரடீஸ்
  •   அரிஸ்டாடில்
  •   கிரிஸ்டோபர் கொலாம்பஸ்
  •   கலீலியோ

215. டபிள்யூ ரிட்டர் என்பவர் கண்டிபிடித்தது?

  •   கேபிள் கார்
  •   அனஸ்தீஸியா
  •   ஆன்டி செப்டிக் சர்ஜரி
  •   பாக்லைட்

216. புகையிலா அடுப்பை கண்டுபிடித்தவர்?

  •   எட்வின் டி ஹோல்ம்ஸ்
  •   வில்லியம் மோர்டன்
  •   ரோபர்ட் ஹாவேர்ட்ஹக்ஸ்
  •   ஜான் டி லொடு

217. இரட்டைக் குவி ஆடி யாரால் கண்டிபிடிக்கப்பட்டது?

  •   எரிக் வில்லியம்
  •   பரோன் டொமினிக் ஜீன் லேரி
  •   ஹிஸிங் வில்லியம்
  •   பெஞ்சமின் பிராங்கிளின்

218. மிதிவண்டியை ( Bicycle ) கண்டிபிடித்தவர்?

  •   கிர்க்பேட்ரிக் மேக்மில்லன்
  •   வில்லியம் மோர்டன்
  •   கோல்பே
  •   ஜோசப் கில்டன்

219. மின்கல அடுக்கு (BATTERY-ELECTRIC) கண்டுபிடித்த ஆண்டு எது?

  •   1700
  •   1800
  •   1850
  •   1900

220. அலேசான்ட்ரோ வால்டா-வின் கண்டுபிடிப்பு எது?

  •   மின்கல அடுக்கு (BATTERY-ELECTRIC)
  •   புகையிலா அடுப்பு (BUNSEN BURNER)
  •   குளிர்பதன உணவு (FROZEN FOOD)
  •   மின்சார நாற்காலி (ELECTRIC CHAIR)

Previous Post Next Post