GK கண்டுபிடிப்புகள் - 23

221. ஜான் டி லோடு __________ கண்டுபிடித்தார்.

  •   கிரெடிட் கார்டு (CREDIT CARD)
  •   ஸ்கூட்டர் (SCOOTER)
  •   பேனா [பால்பாயின்ட்] (BALL-POINT PEN)
  •   பென்சில் (PENCIL)

222. பேனா [பால்பாயின்ட்] (BALL-POINT PEN) கண்டுபிடித்த ஆண்டு எது?

  •   1777
  •   1877
  •   1888
  •   1899

223. மோன்ட்கோல்பியர் சகோதர்கள கண்டுபிடித்தது என்ன?

  •   கடிகாரம் (CLOCK)
  •   பலூன் (BALOON)
  •   எலெக்ட்ரான் (ELECTRON)
  •   டைனமோ (DYNAMO)

224. பலூன் (BALOON) _______ ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

  •   1683
  •   1783
  •   1883
  •   1893

225. அடைகாப்புக் கருவியைக் (BABY INCUBATOR) கண்டுபிடித்தவர் யார் யார்?

  •   லயன் கோல்பே, ஹெயின்ரிச்
  •   ஜான் நேப்பியர், ஐசக் நியுட்டன்
  •   வில்லியம் மார்டக், வில்லியம் இந்தோவேன்
  •   டாக், அலெக்ஸாண்டர்

226. அணு குண்டு (ATOM BOMB) கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு எது?

  •   1939
  •   1940
  •   1941
  •   1942

227. கோல்பே மற்றும் ஹெயின்ரிச் என்பவர்கள் _____________ கண்டுபிடித்தனர்.

  •   அஸ்பிரின் (ASPIRIN)
  •   இன்சுலின் (INSULIN)
  •   அணுகுண்டு (ATOM BOMB)
  •   லேசர் (LASER)

228. நீர்மூழ்கு குழாய் (AQUALUNG) கண்டுபிடித்த ஆண்டு எது?

  •   1903
  •   1943
  •   1947
  •   1953

229. அன்டி செப்டிக் சர்ஜரி (ANTI SEPTIC SURGERY) கண்டுபிடித்தவர் யார்?

  •   ஜோசப் கில்டன்
  •   ஜோசப் லிஸ்டர்
  •   வில்லியம் ஹார்வி
  •   ஜேம்ஸ் ரிட்டி

230. அன்டி செப்டிக் சர்ஜரி (ANTI SEPTIC SURGERY) கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு எது?

  •   1846
  •   1864
  •   1896
  •   1904

Previous Post Next Post