231. பரோன் டொமினிக் ஜீன் லேரி -ன் கண்டுபிடிப்பு எது?
- ஆம்புலன்ஸ் (AMBULANCE)
- ஆகாய விமானம் (AEROPLANE)
- மிதிவண்டி (BICYCLE)
- பலூன் (BALOON)
232. அம்புலன்ஸ் (AMBULANCE) கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு எது?
- 1822
- 1802
- 1792
- 1902
233. காற்றுக் குழாய் (AIR PUMP) கண்டுபிடிப்பாளர் யார்?
- ரைட் சகோதரர்கள்
- வில்லியம் மோர்டன்
- ஜேம்ஸ் ஸ்டார்லே
- ஒன்டோ வான் கியுரிக்
234. தூசிப்படலம் (AEROSOL) கண்டுபிடித்தவர்கள்?
- எரிக், ரோதிம்
- எரிக், ஹென்ரி
- ஹென்ரி, ரோதிம்
- ஜோசப் லிஸ்டர், ஜோசப் கில்டன்
235. ரைட் சகோதர்களின் கண்டுபிடிப்பு எது?
- மின்சார மணி
- ஆகாய விமானம்
- பலூன் ஆம்புலன்ஸ்
- ஆம்புலன்ஸ்
236. ஆகாய விமானம் (AEROPLANE) கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு?
- 1803
- 1903
- 1922
- 1932
Tags:
கண்டுபிடிப்புகள்