GK - தமிழில் தோன்றிய முதல் இலக்கண, இலக்கிய நூல்கள்

▪️முதல் காப்பியம் - சிலப்பதிகாரம்

▪️முதல் சமய காப்பியம் - மணிமேகலை

▪️முதல் விருத்தக் காப்பியம் - சீவக சிந்தாமணி

▪️முதல் பௌத்த காப்பியம் - மணிமேகலை

▪️முதல் இலக்கண நூல் - அகத்தியம்

▪️முதல் நீதி நூல் - திருக்குறள்

▪️முதல் சமூக நாடகம் - டம்பாச்சாரி விலாசம்

▪️முதல் செய்யுள் நாடகம் - மனோன்மணீயம்

▪️முதல் தூது நூல் - நெஞ்சு விடு தூது

▪️முதல் பரணி நூல் - கலிங்கத்துப்பரணி

▪️முதல் கலம்பக நூல் - நந்திக் கலம்பகம்

▪️முதல் அந்தாதி - அற்புததிருவந்தாதி

▪️முதல் உலா நூல் - ஆதி உலா

▪️முதல் பிள்ளைத் தமிழ் - குலோத்துங்கச்சோழன் பிள்ளைத் தமிழ்
Previous Post Next Post