இந்தியாவில் துருக்கியர் ஆதிக்கத்தை தொடங்கி வைத்தவர் ❓
குத்புதீன் ஐபக்
சகல் காணி அல்லது நாற்பதின்மர் குழுவை ஏற்படுத்தியவர் ❓
குத்புதீன் ஐபக்
சகல் காணி அல்லது நாற்பதின்மர் குழுவை ஒழித்தவர் ❓
பால்பன்
குதுப்பினார் கட்ட தொடங்கியவர் யார் ❓
குத்புதீன் ஐபக்
குதுப்மினாரை கட்டி முடித்தவர் யார் ❓
இல்து மிஸ்
போலோ விளையாட்டின்போது குதிரையில் இருந்து தவறி விழுந்து இறந்தவர் யார் ❓
குத்புதீன் ஐபக்
லாக் பாக்க்ஷா என புகழப்பட்டவர் யார் ❓
குத்புதீன் ஐபக்
கில்ஜி வம்சத்தை தோற்றுவித்தவர் யார் ❓
ஜலாலுதீன் கில்ஜி
தில்லி சுல்தானின் முதல் மற்றும் கடைசி பெண்ணரசி ❓
ரசியா சுல்தானா
👉இந்திய ரூபாய் முன்மாதிரியான *டங்கா* வெள்ளி நாணயத்தை வெளியிட்டவர் ❓
இல்து மிஸ்
ஜாபர் நாமா என்னும் நூலை எழுதியவர்❓
இபின் பட்டுடா
இந்தியாவின் கிளி ❓
அமீர் குஸ்ரு
முகமது பின் துக்ளக் காலத்தில் வாழ்ந்த கவிஞர் ❓
அமீர் குஸ்ரு
. அலாவுதீன் கில்ஜி அவையில் இருந்த வெளிநாட்டு பயணி யார்?
- அமீர் குஸ்ரு
.லைலா மஜ்னு நூல் ஆசிரியர் யார்?
- அமீர் குஸ்ரு
ஷனாய் இசை கருவி வாசிப்பதில் புலமை பெற்றவர் யார்?
- அமீர் குஸ்ரு
துக்லக் ஆசிரியர் ❓
அமீர் குஸ்ரு
அமிர் குஸ்ரூவை ஆதரித்தவர்
பால்பன்
மாம்லுக் குரானின்படி என்ன?
Adimai

Tags:
GENERAL KNOWLEDGE