70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு

📽️ சிறந்த தமிழ் திரைப்படம் - பொன்னியின் செல்வன் 1

📽️ சிறந்த கன்னட திரைப்படம் - கே.ஜி.எப் 2

📽️ சிறந்த மலையாள திரைப்படம் - சவுதி வெள்ளைக்கா

📽️ சிறந்த நடிகை - நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்)

📽️ சிறந்த பின்னணி இசை - ஏ.ஆர்.ரஹ்மான் (பொன்னியின் செல்வன் 1)

📽️ சிறந்த நடனம் - ஜானி மாஸ்டர் (திருச்சிற்றம்பலம்)
Previous Post Next Post