நாட்டில் ஏற்பட்ட புரட்சிக்கு வித்திட்ட அடையாளங்கள்

1.வேளாண்மை- பசுமைப் புரட்சி

2.பால் -வெண்மை புரட்சி

3.மீன் -நீலப் புரட்சி

4.தோட்டப்பயிர்,தேன்-தங்க புரட்சி

5.முட்டை-வெள்ளி புரட்சி

6.எண்ணை வித்துக்கள்-மஞ்சள் புரட்சி

7.இறால்,வெங்காயம்-இளம் சிவப்பு புரட்சி

8.தோல்-பழுப்பு புரட்சி

9.இறைச்சி,தக்காளி-சிவப்பு புரட்சி

10.சனல்-தங்க இழை புரட்சி

11.பெட்ரோலியம்-கருப்பு புரட்சி

12. பருத்தி-வெள்ளி இழை புரட்சி

13 உருளைக்கிழங்கு-வட்ட புரட்சி
Previous Post Next Post