இந்தியாவின் முதல் பெண்மணிகள்

★ இந்தியாவின் முதல் பெண் பிரதமர் ➖ இந்திரா காந்தி

★ இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி ➖ பிரதீபா பாடேல்

★ இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர் ➖ சுசேதா கிருபளானி (உத்தரபிரதேசம்).

★ இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் ➖ சரோஜினி நாயுடு (உத்தரபிரதேசம்).

★ இந்தியாவின் முதல் பெண் உச்ச நீதிமன்ற நீதிபதி ➖பாத்திமா பீவி.

★ இந்தியாவின் முதல் பெண் மாநில தலைமை செயலாளர் ➖ லட்சுமி பிரானேஷ்.

★ இந்தியாவின் முதல் பெண் வெளிநாட்டு தூதர் ➖ விஜயலட்சுமி பண்டிட் (ரஷ்யா 1947-49).

★ இந்தியாவின் முதல் பெண் காபினெட் அமைச்சர் ➖ ராஜ்குமாரி அம்ரித் கௌர் (சுகாதாரத்துறை 1957 வரை).

★ இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் ➖ கார்னிலியா சொராப்ஜி

★ இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் ➖ ஆனந்தபாய் ஜோஷி (அமெரிக்காவில் பட்டம் பெற்றார்).

★ இந்தியாவின் முதல் பெண் பொறியாளர் ➖ லலிதா (சிவில் 1950).

★ இந்தியாவின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ➖ அன்னா ஜார்ஜ் மல்கோத்ரா

★ இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ➖ கிரண்பேடி.

★ உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் சிறை தண்டனை பெற்ற முதல் இந்திய பெண் ➖ திருமதி ருக்மணி லெட்சுமிபதி

★ இந்தியாவின் முதல் எவரெஸ்ட் சிகரம் ஏறிய பெண் ➖ செல்வி பச்சேந்திரிபால்

★ இந்திய தேசிய காங்கிரஸின் அயல்நாட்டு முதல் பெண் தலைவர்➖ திருமதி அன்னிபெசன்ட் அம்மையார்

★ இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்மணி ➖ திருமதி கேப்டன் லட்சுமி சேகல்

★ இந்தியாவின் முதல் பெண் புக்கர் விருது பெற்றவர் - ‘சமூக சேவகி’ ➖ அருந்ததி ராய்

★ இந்தியாவின் முதல் பெண் நீதிபதி ➖ அன்னா சாண்டி.
Previous Post Next Post