தமிழகத்தில் செப்டம்பர் 16ஆம் தேதி மிலாடி நபி பண்டிகை கொண்டாடப்படுவதாக இருந்தது. ஆனால் இன்று பிறை தெரியாததால் மிலாடி நபி பண்டிகையில் மாற்றம் செய்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழக அரசின் தலைமை ஹாஜி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது செப்டம்பர் 6-ம் தேதி பிறை தெரியும் என்று ஹரிசியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகு இன்று பிறை தெரியாத காரணத்தினால் செப்டம்பர் 17ஆம் தேதி மிலாடி நபி பண்டிகை கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னதாக செப்டம்பர் 16ஆம் தேதி மிலாடி நபி பண்டிகை இருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Tags:
பொதுச் செய்திகள்