இன்றைய காலகட்டத்தில் பலரும் குதிகால் வலியால் அவதிப்பட்டு வருகின்றனர், தொடர்ந்து காட்டு வழிகளை விவசாயிகளை செய்து வருகின்றவர்கள் குதிகால் வலியால் நாளுக்கு நாள் அவதிப்பட்டு அந்த வழியை கடந்து வருகின்றனர் ஆனால் அவர்களுக்கு சிறந்த தீர்வாக இந்த மருத்துவம் உள்ளது..
குதிகால் வலிக்கு எருக்கம் பாலை எடுத்து அத்துடன் முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து பிசைந்து வலி உள்ள கால் பாகத்தில் போட்டு தேய்த்து நெருப்பு அனால் காட்ட வழித்தீரும்
மேலும் குதிகாலுக்கு அடிக்கடி சுடுதண்ணீர் ஒத்தடம் தருவதன் மூலம் குதிக்கால் வழியில் இருந்து சற்று நாம் விடுபடலாம்..!!
அதேபோல் தோளில் வெண்புள்ளி மாற கண்டங்கத்திரி பழம் குன்னிமுத்து இலைச்சாறு கொடிவேலி வேர் இவைகளை ஒன்று கூட்டி அரைத்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி வெண்புள்ளியில் போட்டு வர 40 நாட்கள் வெண்புள்ளி மறைந்துவிடும்,
Tags:
உடல் நலம்