சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் ஏலக்காய்..!!



வாசங்களிலேயே தனி மதிப்பைக் கொண்டது ஏலக்காய், ஏலக்காய் பிரியாணி மற்றும் சில மனம் தரக்கூடிய உணவு பண்டங்களில் சேர்த்து கொள்வது வழக்கம், அதேபோல் ஏலக்காவின் மனம் ஏழு ஊரு தாண்டியும் வீசும் என்ற பழமொழியும் உண்டு, அப்படி இருக்கும் பட்சத்தில் ஏலக்காய் சர்க்கரை நோய்க்கு அதி மருந்தாக விளங்குகிறது..




ஏலக்காய் பச்சையாக மென்னுவதால், உணவில் சேர்த்துக் கொள்வதாலும் உண்பதாலும் இதில் உள்ள சக்திகள் ரத்தத்தின் சர்க்கரை அளவை சமன்படுத்தி சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கிறது, அதேபோல் வாயில் துர்நாற்றம் வீசுகிறது என்றால் ஏலக்காய் வெல்வதன் மூலம் வாயில் துர்நாற்றம் நீங்கி வாசனையாக இருக்கும், அதேபோல் ஏலக்காயில் உள்ள புரோட்டின் பற்களை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கிறது, இதனை தொடர்ந்து ஏலக்காயை உணவுகளில் பயன்படுத்தும் பொழுது நேரடியாக நமக்கு சத்து கிடைக்கிறது இதன் மூலம் விரைவில் ஜீரணம் ஆகுவதற்கான வழி நமது உடலில் இயற்கையாகவே அமைந்து விடுகிறது, இதனால்தான் பிரியாணி போன்ற உணவு முறைகளுக்கு ஏலக்காய் பலரும் பயன்படுத்தி வருகின்றனர், விரைவில் செரிமானம் மற்றும் துர்நாற்றத்தை போக்குவதற்கும் சர்க்கரை நோய் கட்டுக்குள் வைப்பதற்கும் ஏலக்காய் சிறந்த மருந்தாகும்..!!
Previous Post Next Post