🔴தன் பெயரை மாற்றிக் கொள்கிறாள்…
🔴தன் வீட்டை மாற்றிக் கொள்கிறாள்..
🔴தன் குடும்பத்தை விட்டு வெளியே போகிறாள்…
🔴உன்னுடன் சேர்ந்து இயங்குகிறாள்…
🔴உன்னுடன் சேர்ந்து ஒரு வீட்டை உருவாக்குகிறாள்….
🔴உனக்காக கர்ப்பமாகிறாள்..
🔴கர்ப்பம் அவள் உடம்பில் மாற்றத்தை உருவாக்குகிறது…
🔴அவள் உடல் பருமனாகிறது..
🔴பிரசவ அறையில் குழந்தை பிறப்பின்போது ஏற்படும் தாள முடியாத வலியில் தன் உயிரை விடும் நிலையை ஏறக்குறைய அடைகிறாள்.
🔴பிறக்கும் குழந்தைகள் கூட உன் பெயரைத்தான் தாங்குகின்றன..
அவள் தன் இறுதி மூச்சை விடும் வரை செய்கின்ற எல்லாம்….
🔴சமைத்தல்,
🔴வீட்டை சுத்தம் செய்தல்,
🔴உங்கள் பெற்றோரைப் பேணுதல்,
🔴உங்கள் குழந்தைகளை வளர்த்தல்,
🔴சம்பாதித்தல்,
🔴உனக்கு அறிவுரை சொல்லுதல்,
🔴நீங்கள் மனப்பாரத்துடன் இருக்கும்போது அதைத் தீர்க்கும் விதமாக நடந்து கொள்வது,
🔴அவள் உடல் நிலையை கவனித்துக் கொள்வது,
🔴அவளின் அழகையும் பழக்க வழக்கங்களையும் கவனித்துக் கொள்வது
போன்றவைகள்…
எனவே…
இதில் யார் யாருக்கு உபகாரம் செய்கிறார்கள்?
அன்பான ஆண்களே!!
உங்கள் வாழ்க்கையில் இடம் பெறும் பெண்ணை எப்போதும் பாராட்டுங்கள்.
ஏனென்றால்…
பெண்ணாயிருப்பது அவ்வளவு எளிதல்ல.
பெண்ணாயிருப்பது விலை மதிப்பில்லாத ஒன்று
மகிழ்வான பெண்கள் ஒரு வரம்.
உங்கள் நட்பில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இதை அனுப்பி அவளைத் தன்னைக் குறித்து பெருமை கொள்ளச் சொல்லுங்கள்.
உலகை வென்றெடுங்கள் பெண்களே!!!
பெண்களுக்கு ஒரு வீர வணக்கம்!!!
Tags:
பொதுச் செய்திகள்