10,11,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

  • 12ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு - மார்ச் மாதம் 3ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெறும். தேர்வு முடிவுகள் மே மாதம் 9ம் தேதி வெளியாகும். முன்னதாக, பிப்ரவரி 7ம் தேதி தொடங்கி பிப்ரவரி 14ம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறும்.

  • 11ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு - மார்ச் மாதம் 5ம் தேதி தொடங்கப்பட்டு மார்ச் 27ம் தேதி வரை நடைபெறும். தேர்வு முடிவுகள் மே மாதம் 19ம் தேதி வெளியாகும். முன்னதாக, பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி பிப்ரவரி 21ம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறும்.

  • 10ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு- மார்ச் மாதம் 28ம் தேதி ஆரம்பிக்கப்பட்டு ஏப்ட்ரல் மாதம் 18ம் தேதி வரை நடைபெறும். தேர்வு முடிவுகள் மே மாதம் 19ம் தேதி வெளியாகும். முன்னதாக, பிப்ரவரி 22ம் தேதி தொடங்கி பிப்ரவர் 28ம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறும்.

    12ம் வகுப்பிற்கான முழு பொதுத்தேர்வு அட்டவணை:

தேதிநாள்பாடம்
03.03.2025திங்கள்தமிழ் மற்றும் இதர மொழிப்படாங்கள்
06.03.2025வியாழன்ஆங்கிலம்
11.03.2025செவ்வாய்

கணிதம்

விலங்கியல்

வர்த்தகம்

மைக்ரோ உயிரியல்

ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை

டெக்ஸ்டைல்ஸ் & டிரஸ் டிசைனிங்

உணவு சேவை மேலாண்மை

வேளாண் அறிவியல்

நர்சிங் (பொது)

14.03.2025வெள்ளி

கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம்

நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம்

கணினி அறிவியல்

கணினி பயன்பாடுகள்

உயிர் வேதியியல்

மேம்பட்ட மொழி (தமிழ்)

வீட்டு அறிவியல்

அரசியல் அறிவியல்

புள்ளிவிவரங்கள்

நர்சிங் (தொழில்முறை)

அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்

18.03.2025செவ்வாய்

உயிரியல்

தாவரவியல்

வரலாறு

வணிக கணிதம் மற்றும் புள்ளியியல்

அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்

அடிப்படை சிவில் இன்ஜினியரிங்

அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்

அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங்

டெக்ஸ்டைல் ​​டெக்னாலஜி

அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம்

21.03.2025வெள்ளி

வேதியியல்

கணக்கு

புவியியல்

25.03.2025செவ்வாய்

இயற்பியல்

பொருளாதாரம்

வேலை வாய்ப்பு திறன்கள்

11ம் வகுப்பிற்கான முழு பொதுத்தேர்வு அட்டவணை:

தேதிநாள்பாடம்
05.03.2025புதன்தமிழ் மற்றும் இதர மொழிப்படாங்கள்
10.03.2025திங்கள்ஆங்கிலம்
13.03.2025வியாழன்

கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம்

நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம்

கணினி அறிவியல்

கணினி பயன்பாடுகள்

உயிர் வேதியியல்

மேம்பட்ட மொழி (தமிழ்)

வீட்டு அறிவியல்

அரசியல் அறிவியல்

புள்ளிவிவரங்கள்

நர்சிங் (தொழில்முறை)

அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்

17.03.2025திங்கள்

உயிரியல்

தாவரவியல்

வரலாறு

வணிக கணிதம் மற்றும் புள்ளியியல்

அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்

அடிப்படை சிவில் இன்ஜினியரிங்

அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்

அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங்

டெக்ஸ்டைல் ​​டெக்னாலஜி

அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம்

20.03.2025வியாழன்

இயற்பியல்

பொருளாதாரம்

வேலை வாய்ப்பு திறன்கள்

24.03.2025திங்கள்

கணிதம்

விலங்கியல்

வர்த்தகம்

மைக்ரோ உயிரியல்

ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை

டெக்ஸ்டைல்ஸ் & டிரஸ் டிசைனிங்

உணவு சேவை மேலாண்மை

வேளாண் அறிவியல்

நர்சிங் (பொது)

27.03.2025வியாழன்

வேதியியல்

கணக்கு

புவியியல்

10ம் வகுப்பிற்கான முழு பொதுத்தேர்வு அட்டவணை:

தேதிநாள்பாடம்
28.03.25வெள்ளிதமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள்
02.04.25புதன்ஆங்கிலம்
04.04.25வெள்ளிவிருப்ப மொழி
07.04.25திங்கள்கணிதம்
11.04.25வெள்ளிஅறிவியல்
15.04.25செவ்வாய்சமூக அறிவியல்
Previous Post Next Post