நமது வீட்டின் சமையலறையில் உள்ள குளிர்சாதன பெட்டியில் வாரக்கணக்கில் சும்மாவே இருக்கும் ஒரு ஐஸ் கட்டியை எடுத்து நமது தலையும் கழுத்தும் இணையும் அந்த ஒரு புள்ளியில் 20 நிமிடங்கள் வைத்து கொள்ளுங்கள்.
முதலில் ஒரு நிமிடம் ரொம்பவும் ஜில்லென்று இருக்கும் ஆனால் பிறகு கதகதப்பாகவே இருக்கும்.
இப்படி வைத்தால் என்ன நிகழும் என்று தானே யோசிக்கிறீர்கள்.
இப்படி வைத்து மட்டும் பாருங்கள் நம்முடன் ஏற்படும் அற்புதம் மாற்றத்தை நீங்களே கண்கூட பார்ப்பீர்கள்.
இவ்வாறு செய்வதன் மூலம் இந்த ஐஸ் கட்டி நமது உடலுக்கு என்டார்பின் என்ற ரசாயனத்தை தரும். இந்த ரசாயனம் நம் உடலுக்கு கிடைப்பது மூலம் நாம் உற்சாகம் சந்தோசம் மற்றும் அமைதியை பெறுவோம்.
மேலும் இவ்வாறு செய்வதன் மூலம் தூக்கம் இன்மை மற்றும் ஜீரணம் கோளாறுகள் நீங்கி சீராகும். அது மட்டும் இன்றி அடிக்கடி சளி தொல்லை மற்றும் இருமல் தொல்லை இருப்பவர்கள் இதை செய்வதன் மூலம் முற்றிலுமாக சளி தொல்லையில் இருந்தும் இருமல் தொல்லையில் இருந்தும் விடுபடுவார்கள்.
உடல் ரீதியான வழி மூட்டு இது எல்லாம் குணமாகும். மேலும் இவ்வாறு ஐஸ்கட்டியை வைத்து செய்வதன் மூலம் முதுகு தண்டு பிரச்சனைகள் தீர்ந்து தைராய்டு சுரப்பி குறைபாடு தீரும். ஆஸ்துமா நோய் தீரும். மேலும் அதிக எடையும் குறைந்து குறைந்த எடை கூடும்.
மன உளைச்சல் போன்றவற்றில் இருந்து நாம் விடுபடுவோம். இது நோய் தீர்க்கும் மருந்தல்ல ஆனால் உடலுக்கு புத்துணர்ச்சி அளித்து நோய்களை விரட்டும் அற்புதத்தை தரும் ஒரு பயிற்சி.
Tags:
உடல் நலம்