தமிழில் மனைவி என்னும் சொல்லுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்.‌!!



• கடகி

• கண்ணாட்டி

• கற்பாள்

• காந்தை

• வீட்டுக்காரி

• கிருகம்

• கிழத்தி

• குடும்பினி

• பெருமாட்டி

• பாரியாள்

• பொருளாள்

• இல்லத்தரசி

• மனையுறுமகள்

• வதிகை

• வாழ்க்கை

• வேட்டாள்

• உவ்வி

• சீமாட்டி

• சூரியை

• தம்மேய்

• தலைமகள்

• தாட்டி

• தாரம்

• மனைவி

• நாச்சி

• பரவை

• பெண்டு

• இல்லாள்

• மணவாளி

• பத்தினி

• கோமகள்

• தலைவி

• அன்பி

• இயமானி

• தலைமகள்

• ஆட்டி

• அகமுடையாள்

• ஆம்படையாள்

• நாயகி

• பெண்டாட்டி

• மணவாட்டி

• ஊழ்த்துணை

• வதி

• விருத்தனை

• இல்

• காந்தை

• பாரியை

• மகடூஉ

• மனைக்கிழத்தி

• குலி

• வல்லவி

• வீட்டாள்

• ஆயந்தி

• ஊடை

• பாரி

• மணாட்டி

• வேட்கைத்துணைவி

• களத்திரம்

• களம்

• குடி

• தடை

• குறுமகள்

• தாரை

• அறத்துணைவி

• தற்பம்

• மனையுறைமகள்

• பொருணள்

• தாரம்

• தயிதை

• மனைத்தக்காள் - இல் வாழ்க்கைகேற்ற சிறந்த மனைவி.

• நாரி -கணவனை வசப்படுத்துபவள்.

• வனிதை - கணவனை அடைபவள்.

• துணைவி - wife as a help mate

• இணைவி - companion

• தனிச்சி - கணவனைப்‌ பிரிந்து தனித்திருப்பவள்‌;

உசாத்துணை:
கழகத்தமிழ் அகராதி
Previous Post Next Post